‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’: பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் முழக்கம்!

72-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் ”அண்ணா வழியில்…

லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள்: உக்ரைன் அதிபரை எச்சரித்த டிரம்ப்!

நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை எச்சரித்தார் டிரம்ப். ரஷ்யா-உக்ரைன் இடையேயான…

சர்ச்சை கருத்து தெரிவித்த மயிலாடுதுறை ஆட்சியர் திடீர் இடமாற்றம்!

சிறுமி பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்ளான விவ​காரம் தொடர்பாக மயிலாடு​துறை ஆட்சியர் மகா​பாரதி தெரி​வித்த கருத்து சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது. இதற்​கிடையே, அவரை பணியிட…

பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி!

எரிபொருளை சேமிக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என உணவு துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள்…

இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல: கனிமொழி எம்பி!

இந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை திமுக எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல. சுயமரியாதை, உரிமைக்குதான் திமுக குரல் கொடுக்கிறது என்று…

கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்: சீமான்!

கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

திமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய விசிக உறுதுணையாக நிற்கும்: திருமாவளவன்!

திமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய விசிக உறுதுணையாக நிற்கும். இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்த தலைவராக முதல்-அமைச்சர் விளங்குவதாக திருமாவளவன்…

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் ஏன் பாதிக்க வேண்டும்?: முதல்வர் ஸ்டாலின்!

நாடாளு​மன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்​தில், மக்கள் தொகையை கட்டுப்​படுத்திய தமிழகம் ஏன் பாதிக்​கப்பட வேண்​டும் என்று சென்னை​யில் நடைபெற்ற பிறந்​தநாள் விழா…

கர்நாடக துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்!

காவிரி மற்றும் தென்பெண்ணையாறு பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின்…

கடற்கரை பாராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது: டிடிவி தினகரன்!

“கழிப்பறைகள் மற்றும் கடற்கரைகளை பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு, மாநகராட்சியின் மூலமாகவே அப்பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்ய…

தமிழகத்தில் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“தமிழகத்தில் சிலர் மொழிப்போரை தூண்டுகின்றனர். அது தேவையில்லாத ஒன்று. அவர்களின் எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை.…

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: எடப்பாடி பழனிசாமி!

“சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பர்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

உத்தராகண்ட் பனிச்சரிவு: தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 41…

சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினருக்கு உதவுவோர் மீது கடும் நடவடிக்கை: அமித் ஷா!

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களுக்கு உதவுவது தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பதால், அத்தகையோர் மீது டெல்லி போலீசார் கடும்…

திமுகவினர் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர்: எடப்பாடி பழனிசாமி!

திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி…

நிதிப் பகிர்வைக் குறைக்கும் மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு குறைக்கப்படுவதாக வெளியான தகவல்களையடுத்து, மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப்…

தமிழ்நாட்டு மக்கள் ஆளுநரின் பேச்சுக்கு இணங்கமாட்டார்கள்: திருமாவளவன்!

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள், அவர்கள் ஆளுநரின் பேச்சுக்கு இணங்க மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகளின் தற்போதைய…