கடைகள் உரிமம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு: அமைச்சர் பெரியசாமி!

வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடைகள் உரிமம் தொடர்பான தற்போதைய சட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை…

கொடிக்​கம்​பங்​களை அகற்​றும் வழக்கில் தவெக இடையீட்டு மனு தாக்கல்!

தமிழகத்​தில் பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்​றும் உத்​தர​வுக்கு எதி​ரான வழக்​கில், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் இடை​யீட்டு மனு தாக்​கல்…

போலி சமூகநீதி மாடல் அரசை மக்கள் விரைவில் விரட்டியடிப்பர்: நயினார் நாகேந்திரன்!

போலி சமூகநீதி மாடல் அரசை மக்கள் விரைவில் விரட்டியடிப்பர் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடம்: உதயநிதி ஸ்டாலின்!

சென்​னை​யில் நடந்த முதலா​வது அறி​வு​சார் சொத்​துரிமை மாநாட்டை தொடங்கி வைத்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், இந்​தி​யா​வில் 3-வது பெரிய மென்​பொருள்…

இது அமெரிக்காவின் மிரட்டல்.. பிரதமர் பயப்படக்கூடாது: ஜெய்ராம் ரமேஷ்

இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இது அமெரிக்காவின் மிரட்டல்.. பிரதமர் மோடி…

கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டம்!

சத்தீஸ்கரில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று…

7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் 613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்!

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்​வில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் 613 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை சுகா​தா​ரத்​துறை…

ஆகஸ்ட் மாதத்துக்கான 46 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும்: தமிழக அரசு!

உச்ச நீதி​மன்ற ஆணை​யின்​படி, வரும் ஆகஸ்ட் மாதத்​துக்​கான 45.95 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்​துக்கு வழங்​கு​வதை கர்​நாடகா உறுதி செய்ய வேண்​டும்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும்: அமித்ஷா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும் என்று உள்துறை மந்திரி அமித்ஷாகூறினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி…

கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி!

“மத்திய அரசுக்கு தெளிவாக விளக்கமளித்து கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு” என அதிமுக பொதுச் செயலாளர்…

குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணைத் தலைவர்களாக நியமனம்!

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் மாநில…

கன்னியாகுமரி மூதாட்டி மரணத்திற்கு காரணமான காவலர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்!

கன்னியாகுமரி மூதாட்டி சூசைமரியாள் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என்று செந்தமிழன் சீமான்…

அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி?: தமிழிசை சௌந்தராஜன்!

தமிழ்நாட்டில் இனி ‘ஆப்’பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பாஜக மூத்த தலைவர்…

வன்முறைகளை தடுக்க சட்டப்பேரவை சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும்: உ.வாசுகி!

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக…

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டுவிடுமா?: அன்புமணி!

“சென்னை அண்ணா நகரில் கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை செய்துள்ளனர். திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம்…

ராமேசுவரம்-தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கான திட்ட வரைவு தயார்: எ.வ.வேலு!

ராமேசுவரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுப்பணி,…

மோசடி வழக்கு தொடர்பாக பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது!

பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் எஸ். சீனிவாசன் இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார். மோசடி வழக்கு தொடர்பாக போலீசார் அவரை கைது…

ஆக.1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி: டொனால்டு ட்ரம்ப்!

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும்…