ஆருத்ரா நிறுவன விவகாரத்துக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளது: சசிகாந்த் செந்தில்!

“ஆருத்ரா நிறுவனம் முறைகேடு விஷயத்துக்கும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் உள்ளது. இது பலருக்கு தெரியும்.…

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர்களுக்கு ஜுலை 24 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மீண்டும்…

சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்!

சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் என்றால் அதற்கு இந்த இடைக்காலப்பினை…

கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் அவசியம்: அமைச்சர் சாமிநாதன்!

“கடைகளில் தமிழில் அவசியம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நலத் துறையும் இணைந்து உத்தரவிட்டுள்ளோம்”…

வங்கதேசத்தில் பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

வங்கதேசத்தில் நிலவி வரும் கலவரச்சூழலில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் பயணத்தைத் தவிர்க்குமாறும், வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் இந்தியா…

உத்தரப் பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 24பேர் உயிரிழந்தாகவும், 20 பேர்…

மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே புதிய ரயில் சேவையை எல் முருகன் தொடங்கி வைக்கிறார்!

மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மேட்டுப்பாளையத்தில் நாளை…

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் நவாஸ் கனி வெற்றியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு!

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனி வெற்றியை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

மின்கட்டண உயர்வினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: சீமான்!

அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில்…

விக்கிரவாண்டி தேர்தலில் இருந்து நான் பல பாடங்களை கற்றுள்ளேன்: அன்புமணி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் 40 ஆயிரம் வாக்குகள் திமுகவுக்கு விழுந்துள்ளது எனவும், இந்த இடைத்தேர்தலில் இருந்து நான் பல பாடங்களை கற்றுள்ளேன்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அதிமுகவிலிருந்து நீக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞரான சென்னை ஜாம் பஜாரைச் சேர்ந்த மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…

10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை!

ஒருவர் தனது பெயரில் 10 சிம்கார்டுகளோ அல்லது அதற்கு மேலோ வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை…

இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குங்கள்: பிரியங்கா காந்தி!

வயதாகி வரும் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குமாறு பிரதமர் மோடிக்கு பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது…

இளநிலை நீட் தேர்வு தனது புனிதத்தை முற்றாக இழந்தால் மட்டுமே மறுதேர்வு: உச்ச நீதிமன்றம்

இளநிலை நீட் தேர்வு தனது புனிதத்தை முற்றாக இழந்தால் மட்டுமே மறு தேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய…

காசா போரை நிறுத்த ஐ.நா.வில் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்!

காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் போரை உடனடியாக, முழுமையாக நிறுத்த வேண்டும். ஹமாஸ் தன் வசம் உள்ள பிணைக் கைதிகளை எவ்வித…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளைக் காட்டுவதாக வெள்ளை…

அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வழங்க வேண்டும்: ராமதாஸ்!

அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வழங்கிட தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும் என பாமக நிறுவனர்…