திமுகவின் இருண்ட காலம் தற்போது ஸ்டாலின் ஆட்சிதான் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை…
Category: செய்திகள்
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: எல்.முருகன்!
தொழில் முதலீடுகள் தொடர்பான முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னை,…
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது: எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
முதல்வர் கனவுடன் அரசியல் கட்சி தொடங்குகின்றனர்: திருமாவளவன்!
முதல்வர் கனவுடன் தற்போது அரசியல் கட்சி தொடங்குகின்றனர். அடுத்த முதல்வர் நான்தான் என அறிவித்துக் கொள்கின்றனர் என்று திருமாவளவன் கூறினார். மேலூர்…
நீட் தேர்வு விவகாரத்தில் இந்தியா கூட்டணியை திமுக தூண்டிவிடுகிறது: ஜி.கே.வாசன்!
நீட் தேர்வு விவகாரத்தில் இந்தியா கூட்டணியை திமுக தூண்டிவிடுவதாக ஜி.கே.வாசன் விமர்சனம் செய்துள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில…
விண்வெளியில் ரஷ்யாவின் செயற்கைக்கோள் திடீரென வெடித்து சிதறியுள்ளது!
விண்வெளியில் செயல்படாமல் இருந்த ரஷ்யாவின் செயற்கைக்கோள் திடீரென உடைந்து சிதறியுள்ளது. அதன் சிதறிய பகுதிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை தாக்க…
நாட்டு மக்கள் அனைவரும் அம்மாவின் பெயரில் மரக்கன்று நடுங்கள்: பிரதமர் மோடி!
நாட்டு மக்கள் அனைவரும் தங்களது அம்மா பெயரில் ஒரு மரக்கன்றை கட்டாயம் நடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
மேற்கு வங்கத்தில் பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்: தலைவர்கள் கண்டனம்!
மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை ஒருவர் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேற்கு வங்க…
காங்கிரஸ் கட்சி விவாதத்தில் பங்கேற்க முன்வர வேண்டும்: அனுராக் தாக்கூர்
காங்கிரஸ் கட்சி ஓடுவதை நிறுத்திவிட்டு விவாதத்தில் பங்கேற்க முன்வர வேண்டும் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது…
கோட்டையில் கழக கொடியை பறக்கவிட்ட பொன்னாள்: ஜெயக்குமார்!
சதிகார கும்பலுக்கு எதிராக சாட்டையை சுழற்றி கோட்டையில் கழக கொடியை பறக்க விட்ட பொன்னாள் என்று ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார். அ.தி.மு.க. முன்னாள்…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்!
இலங்கையில் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய இரா.சம்பந்தன் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும்,…
தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட 12…
அமைச்சர் துரைமுருகனுக்கு பிரேமலதா கண்டனம்!
டாஸ்மாக் தொடர்பாக சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளதற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி…
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் நல்லெண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்!
தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி…
3 ஆண்டுகளில் திமுக எத்தனை மதுபானக் கடைகளை மூடியுள்ளது?: டிடிவி தினகரன்!
ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இதுவரை எத்தனை மதுபானக் கடைகளை மூடியிருக்கிறது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அமமுக…
ஏழை எளிய மக்களின் உயிர் என்றால் தி.மு.க.வுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டதா?: அண்ணாமலை
சென்னையில் லிப்ட் விபத்தில் ஒருவர் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள…
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
பிகார் மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்புப் பிரிவு அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக்…
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய அணி!
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இறுதிப் போட்டியில்…
