தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜூன் 24-ல் விசிக ஆர்ப்பாட்டம்!

“கள்ளச் சாராய மரணங்களுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் ஜூன் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம்…

கள்ளக்குறிச்சி துயரத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்!

“துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத…

திமுக அரசைக் கண்டித்து ஜூன் 25-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்: பிரேமலதா

போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக பொதுச்…

சிபிசிஐடி விசாரணையால் எவ்வித பயனும் ஏற்படாது: அன்புமணி!

சிபிசிஐடி விசாரணையால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதை பாமக வலியுறுத்தும். இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள்…

விவாதத்தில் அதிமுக பங்கேற்க அனுமதிக்க முதல்வர் கோரிக்கை; சபாநாயகர் ஏற்பு!

“எதிர்க்கட்சி உறுப்பினர்களை மீண்டும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று அதிமுகவுக்கு…

ஶ்ரீநகர் தால் ஏரியில் ஈடு இணையற்ற அனுபவம்: பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா ஆர்வலர்களுடன் பிரதமர் திரு நரேந்திர…

கெஜ்ரிவால் ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றம்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, இன்று கெஜ்ரிவால் விடுதலை செய்யப்படுவார்…

அவப் பெயரை தடுப்பதற்காக மக்களை அரசு பலிகடா ஆக்கியுள்ளது: சவுமியா அன்புமணி!

தன் மீதான கெட்ட பெயரை அரசு தடுக்க நினைத்ததால் தான், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்துள்ளது என சவுமியா அன்புமணி தெரிவித்தார்.…

கள்ளச் சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி!

“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக…

சீமான், வைகோ தரப்பினா் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

திருச்சியில் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக சீமான், வைகோ தரப்பினா் மீது நடைபெறும் வழக்கு விசாரணையை ஜூலை 19-க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 49 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. 168 பேர் சிகிச்சை பெற்று வரும்…

பிரதமர் மோடியுடன் அமெரிக்க உயர்நிலைக் குழு சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் உயர்நிலைக் குழு டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசியது. அமெரிக்க நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி,…

கள்ளச்சாராய விவகாரம்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!

கள்ளச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்…

ஜனநாயகத்தில் வன்முறைக்கும் வெறுப்புக்கும் இடமில்லை: ராகுல்!

பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாய் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான விடியோ வைரலானதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

2 மாதங்களாக பருப்பு, பாமாயில் விநியோகிக்காத தி.மு.க. அரசுக்கு கண்டனம்: ஓ.பன்னீர்செல்வம்

ரேஷன் கடைகளில் விட்டுப் போன மாதங்களுக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை நிபந்தனை ஏதுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம்…

படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன்

படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

Continue Reading

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான…

ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி. செந்தில்குமார்…