இடஒதுக்கீட்டை நேரு தீர்க்கமாக எதிர்த்தார்: பிரதமர் மோடி!

“பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை நேரு தீர்க்கமாக எதிர்த்தார்” என பிரதமர் மோடி பேசினார்.…

ஹேமந்த் சோரனின் அமலாக்கத் துறை காவல் 5 நாட்களுக்கு நீட்டிப்பு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத் துறை காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.10 வரை நீட்டிப்பு!

நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.10-ம் தேதி வரை ஒருநாள் நீடிக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இடைக்கால…

கர்நாடகாவுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டம்!

கர்நாடகாவுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர்…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பில் 26 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.…

முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் பாஜகவில் இணைந்தனர்!

முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்தத் தகவலை…

உதகையில் கட்டுமான பணியின்போது மண்ணில் புதைந்து 6 பெண்கள் உயிரிழப்பு!

உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது, அருகில் இருந்த கழிப்பிடம் இடிந்து விழுந்தது. இதில், மண்ணில் புதைந்து 6 பெண்கள்…

தேவநேயப் பாவாணரைப் போற்றி தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்போம்: மு.க. ஸ்டாலின்!

“தேவநேயப் பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்” என தேவநேயப் பாவாணரின் பிறந்தநாளையொட்டி தமிழக…

மருத்துவர் பணியில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக 1021 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்…

மாநிலங்களவை உறுப்பினர் பதவியே தேமுதிக நிபந்தனை: பிரேமலதா இன்று ஆலோசனை!

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு…

ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இப்படிதான் இருக்கு: அண்ணாமலை!

சென்னை அமைந்தகரையில் அரசு பேருந்து ஒன்றின் ஓட்டை வழியாக பெண் பயணி கீழே விழுந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன: அமித்ஷா

லோக்சபா தேர்தலில் அண்ணா திமுகவுடனான கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி…

வெள்ளியங்கிரியில் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்: வானதி சீனிவாசன்!

வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி…

ஒரே பாரதம் சிறந்த பாரதத்திற்கு கோவா சிறந்த எடுத்துக்காட்டு: பிரதமர் மோடி!

கோவாவில் பல்வேறு சமூகங்கள் மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்ட மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரே பாரதம் சிறந்த பாரதத்திற்கு கோவா சிறந்த…

மம்தா பானர்ஜி ‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ளார்: ராகுல் காந்தி

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள…

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி!

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபஸ்டின் பினிரா ஹெலிகாட்பர் விபத்தில் உயிரிழந்தார். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள்…

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. முதலில் நோட்டாவை வெல்லட்டும்: ஜெயக்குமார்

பா.ஜ.க.வும் அண்ணாமலையும் ஜீரோ. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. முதலில் நோட்டாவை வெல்லட்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில்…

போட்டி தேர்வுகளையே ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன்!

அரசுப் பணி நியமனங்களுக்கான போட்டி தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில்…