விருதினை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாடு முதலமைச்சரை இன்று (21.6.2025) முகாம் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து, புகையிலை…

இஸ்ரேல் – ஈரான் நாடுகளிலிருந்து தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்!

இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை: எடப்பாடி பழனிசாமி!

விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை என முருகன் மாநாடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோவை…

ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான், ஆனால் அதற்கு முன் தாய்மொழிதான் முக்கியம்: நமீதா!

ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான், ஆனால் அதற்கு முன் தாய்மொழிதான் முக்கியம் என வேலூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நமீதா…

உலகை இணைத்த யோகா: பிரதமர் மோடி!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் மாபெரும் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில்…

ஈரானிலிருந்து தாயகம் திரும்பிய 517 இந்தியர்கள்!

ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம், ஈரானிலிருந்து சுமார் 517 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்…

நான் என்ன செய்தாலும் நோபல் பரிசு கிடைக்காது: டொனால்ட் டிரம்ப்!

நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் போரை…

கீழடியை வைத்து அரசியல் செய்யும் திமுக அரசு: பாண்டியராஜன்!

கீழடியை வைத்து திமுக அரசு அரசியல் செய்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்…

இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க நினைப்பதுதான் அவமானம்: கனிமொழி எம்.பி.!

இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க நினைப்பதுதான் அவமானம் என்று அமித்ஷாவின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில், ஐ.ஏ.எஸ். அதிகாரி அசுதோஷ்…

அமித் ஷா ஜூலை 8-ம் தேதி சென்னை வருகிறார்!

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்த ஜூலை 8-ம் தேதி அமித் ஷா…

வால்பாறையில் தாயின் கண்முன்னே 4 வயது சிறுமியை தூக்கிச் சென்ற சிறுத்தை!

கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள பச்சை மலை எஸ்டேட் பகுதியில் 4 வயது சிறுமியை தாயின் கண் முன்பே சிறுத்தை வனப்…

சன் டிவி விவகாரம் கோபாலபுரம் குடும்பத்துடைய பேராசையின் வெளிப்பாடு: அண்ணாமலை!

சன் டிவி பங்கு விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன், அவரது சகோதரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை, இது…

ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்கு பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு!

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குப் பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார்…

ஆட்டிசம் பாதிப்புக்கு தீர்வு காண வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆட்டிசம் எனப்படும் மனவளர்ச்சி குறைபாடு மிகப்பெரிய சவால். அதற்கான தீர்வுகளை கண்டறிய அதிகளவில் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று தமிழக ஆளுநர்…

ஆம் ஆத்மி ஆட்சியின்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்!

ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்…

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு 3 மடங்காக அதிகரிப்பு!

சு​விஸ் வங்​கி​யில் இந்​தி​யர்​கள் பதுக்​கும் பணத்​தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்​காக அதி​கரித்​துள்ள தகவல் வெளி​யாகி உள்​ளது. சர்​வ​தேச அளவில்…

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா!

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்? என அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா தனது…

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் உச்சம்: நயினார் நாகேந்திரன்!

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜக…