திமுக தான் தமிழகத்துக்கு துரோகம் செய்தது: எடப்பாடி பழனிசாமி!

“தேமுதிகவுடன் சுமுகமான உறவு இருக்கிறது. ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஒரு போதும் நடக்காது” என…

டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது: மு.க.ஸ்டாலின்!

“டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்” என மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்…

சொந்த இரத்தங்களுக்குள் யுத்தம் வேண்டாம்: சீமான்!

தமிழர் நல அரசியல் இயக்கங்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு கருத்து முரண்களால், முட்டிமோதி நிற்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது என்று சீமான்…

மதுரை பந்தல்குடி கால்வாயை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

மதுரை பந்தல்குடி கால்வாய் பகுதியில் கழிவுநீர் சூழ்ந்து சுகாதாரமற்ற முறையில் இருந்த நிலையில், இன்று ஸ்டாலின் மதுரை வருகையையொட்டி அந்த கால்வாய்…

தமிழகத்தில் பாவச் செயல்களை திமுக அரசு ஊக்குவிக்கிறது: நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தில் பாவச் செயல்களை திமுக அரசு ஊக்குவிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக…

2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் நடக்கும்: ஜி.கே.வாசன்!

அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளனர். 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று தமாகா…

மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

மதுரையில் தன் அண்ணன் மு.க.அழகிரியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். மதுரையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில்…

மதுரையில் 22 கி.மீ. ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் ஸ்டாலின்!

மதுரையில் நேற்று மாலை 22 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு உற்சாக…

பாமகவைப் போல எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது: அன்புமணி!

“பாமகவைப் போல எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது. நம் லட்சியம், கனவு பாமக தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே. அதற்கான நேரம்…

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம்…

தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்: சு.வெங்கடேசன் கண்டனம்!

தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முடக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோருகிறேன் என்று…

இரண்டாம் காமராஜர் மற்றும் இளம் காமராஜர் என யாரையும் கூற முடியாது: மாணிக்கம் தாகூர்!

“பெருந்தலைவர் காமராஜர் என்பவர் ஒரே ஒருவர் தான். அவரைப்போல் யாரும் வர முடியாது. இரண்டாம் காமராஜர் மற்றும் இளம் காமராஜர் என…

தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகள்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!

தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகளை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சென்னையில் இன்று கண்டன…

எங்காவது போய்விட வேண்டும்.. அல்லது உயிரோடு இருக்கக் கூடாது: ஜி.கே.மணி!

“நான் இரண்டு முடிவு எடுத்துள்ளேன். உங்களுக்கும், என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும். அதாவது, யார் கண்ணிலும்…

வள்ளுவரை சனாதன துறவி என்பதா?: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முத்தரசன் கண்டனம்!

“மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், சனாதனக் கும்பலின் மூலவராக…

தடுப்புச் சுவர் கேட்டால் திரைச்சீலை அமைப்பது தான் திராவிட மாடல் அரசா?: அதிமுக!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் ரோட் ஷோ நடத்தும் நிலையில் கழிவுநீர் கால்வாயை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு துணி…

விஜய்யின் நீட் தேர்வு குரலுக்கு என்றென்றும் துணை நிற்போம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜய் கருத்தை வரவேற்றுள்ளார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. தொடர்ந்து தமிழக மக்களிடத்திலும்,…

கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து மாநில அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: இந்து முன்னணி!

சத்தீஸ்கரில் சமீபத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 20க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம்…