தி.மு.க. அரசால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.…
Category: தமிழகம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 9 அடி உயர சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி மாவட்ட கள ஆய்வு…
ஜூன் 11 முதல் 20 வரை மார்க்சிஸ்ட் தொடர் போராட்டம்: பெ.சண்முகம்!
“தமிழக மக்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் 20-ம் தேதி வரை 10 நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
திமுக ஆட்சி அதல பாதாளத்துக்கு போய்விடும்: எடப்பாடி பழனிசாமி!
“சட்டப்பேரவையில் நான் பேசுவதை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்துக்கு போய்விடும்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
தேர்வு வெற்றி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது: விஜய்!
“பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை…
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி பாதிப்பு காரணமாக அவர்…
தில்லியே திரும்பிப் பார்க்கும் நம்முடைய மாதிரிப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின்!
தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி,…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகக் கையாளப்படுகிறது: ஆர்.எஸ்.பாரதி!
“பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர் எவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் தமிழக…
பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாற்றுத் திறனாளி மாணவன் கண்ணீருடன் முன்வைத்த கோரிக்கையை கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கண்ணீர் வேண்டாம் தம்பி”…
தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!
தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி…
அன்பிற்கினிய தம்பி தங்கைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்: சீமான்!
வருங்காலம் உங்கள் அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த வசந்த காலமாக அமைய அன்பும், வாழ்த்துகளும்! நல்வாழ்த்துகள் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர்…
வன்னியர் சங்க மாநாட்டுக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி!
சென்னை மாமல்லபுரத்தில் வரும் 12ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடுக்கு அனுமதி வழங்க…
தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு!
தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதிக்கு கனிமம் மற்றும் சுரங்கத்…
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51…
நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயலற்ற 4 ஆண்டுகள்: எடப்பாடி பழனிசாமி!
“4 ஆண்டு கால திமுக ஆட்சியை `ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி என்றுதான்…
பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு விழாவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு: இன்று விசாரணை!
வருகிற 11-ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்த உள்ளது. இந்த…
இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன்: கமல்ஹாசன்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன் என்று…
வன்னியர் இளைஞர் மாநாட்டில் அமைதி, கட்டுப்பாட்டுடன் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்: அன்புமணி!
மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் தொண்டர்கள் அமைதி, கட்டுப்பாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்று பாமக தலைவர்…
