தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம்: ரெயில்வே விளக்கம்!

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியது குறித்து ரெயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தெற்கு ரெயில்வேயில் உதவி லோகோ…

குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி!

வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர். எஸ்.கே.பிரபாகர்…

இந்தியளவில் நம் பட்ஜெட்டும் ஹிட்டு, தமிழும் ஹிட்டு: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மும்மொழி கொள்கை, ரூபாய் விவாதம் என்று மத்திய, மாநில அரசுகளிடையே…

தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்: சீமான்!

தொடர்வண்டித்துறை தேர்வெழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி…

தமிழக மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டை மத்திய அரசு பறிக்கக் கூடாது: டி.ராஜா!

‘‘மருத்துவக் கல்வியில் தமிழகத்துக்கான இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றமோ அல்லது மத்திய அரசோ பறித்து விடக்கூடாது. இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்’’…

தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம்: பிரேமலதா!

தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம். தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என்று பிரேமலதா கூறியுள்ளார். தே.மு.தி.க.…

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நமது இலக்கு: திருமாவளவன்!

ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தையைப் போல் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால், அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்குத் தேவை இல்லை என ஆவேசமாகப்…

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி பாதிப்பு!

பயங்கர தீ விபத்து காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் சேதமடைந்தன. இதனால் 3 அலகுகளில்…

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸுக்கு முக்கிய பங்கு: கிரிஷ் சோடங்கர்!

தமிழகத்தில் நடைபெறும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கியப் பங்காற்றும் என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்…

திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி. இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என…

சைபர் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்: சைலேந்திரபாபு!

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் சைபர் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தி உள்ளார்.…

தூர்வாரும் பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்!

மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் திறப்புக்கு வசதியாக சிறப்பு தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு…

டாஸ்மாக் முறைகேட்டில் சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்: விஜய்!

டாஸ்மாக் முறைகேட்டில் அமலாக்கத் துறை தீவிரமாக ஆராய்ந்தால் சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் என தவெக தலைவர் விஜய்…

உச்ச நீதி​மன்​றத்​தின் கிளையை சென்​னை​யில் அமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

அண்​மைக் கால​மாக அரசமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படைக் கட்​டமைப்​பு​களில் ஒன்​றான கூட்​டாட்​சித் தத்துவம் பாதிக்​கப்​படும் சூழலில் நிதி, கல்வி போன்ற பல விச​யங்​களில்…

தமிழ்நாட்டைச் சார்நதவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

தமிழ்நாட்டைச் சார்நதவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…

உலகில் உள்ள தமிழ் சுவடிகளை மின் பதிப்பாக்கம் செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்!

உலக நாடுகளில் உள்ள தமிழ் சுவடிகளை மின் பதிபாக்கம் செய்ய வேண்டும் என்று பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பழ.நெடுமாறன்…

டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்ட தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரியும்: எச்.ராஜா!

டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்ட தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரிந்துவிடும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.…

சீமான் இப்போது தான் நல்லா மாட்டி இருக்கிறார்: நடிகை வீடியோ!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பான சென்னை போலீசார் நடத்தும்…