கனமழை எதிரொலி: டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை!

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அரக்கணோத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு அங்கு…

முதல்வரை தரம் தாழ்த்தி பேசுவதா?: சிவி சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் தரம் தாழ்ந்து விமர்சித்ததால் தொடரப்பட்ட அவதூறு வழக்கை அதிமுக முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான சிவி…

முதல்வரைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமகவினர் கைது!

சிதம்பரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால், பாமகவினருக்கும்…

அமைச்சர் கேஎன் நேரு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேரு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

முதல்வர் ஸ்டாலின் ஆணவத்தின் உச்சிக்கு சென்று விட்டார்: ஆர்.பி.உதயகுமார்!

“கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். இதைவிட பெரிய கருத்து மோதல்கள் எல்லாம் நடந்துள்ளது. எனவே, இதை…

ராமதாஸை முதல்வர் ஸ்டாலின் அப்படி பேசியிருக்க கூடாது: தங்கர் பச்சான்!

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேசி இருக்கக்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை டிசம்பர் 2025 முதல் செயல்பட தொடங்கும்: ஹனுமந்த ராவ்!

மதுரை எய்மஸ் மருத்துவமனை டிசம்பர் 2025 முதல் செயல்படத் தொடங்கும் என எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.ஹனுமந்த ராவ் கூறினார். ராமநாதபுரம்…

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிய அளவில் நியமிக்கப்படவில்லை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிய அளவில் நியமிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவரும்,…

முதல்-அமைச்சர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபரல்ல: அமைச்சர் ரகுபதி!

முதல்-அமைச்சர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபரல்ல என்பது மக்களுக்குத் தெரியும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்…

ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன்!

ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம். ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழிசை…

ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது: தமிழக அரசு!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக…

இவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பட்டியலின மக்களின் சாதியை குறிப்பிடும் வகையில் அரசு பள்ளிக்கு முகவரி இருந்தது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் கறுப்பு மை கொண்டு…

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அமைச்சர் பெரியகருப்பன் சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அமைச்சர் பெரியகருப்பன் சந்தித்து பேசினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் மத்திய உள்துறை…

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை 9-ந் தேதிக்கு தள்ளிவைப்பு|

செந்தில் பாலாஜிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை அடுத்த மாதம் 9-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,…

எம் உயிர்த் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்: சீமான்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:- பெருமைகள் பல நிறைந்த தமிழ்த்தேசிய இனத்தின் முகமாக முகவரியாக அறிவாக ஆற்றலாக…

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை: மத்திய அரசு!

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி K.M.சுதா கேட்ட…

இசைவாணிக்கு துணை நிற்போம்: நீலம் பண்பாட்டு மையம்!

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் இந்து மத கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பாடல் பாடிய பாடகி இசைவாணி மீதும்…

ராமதாஸ் கேள்விக்கு ஸ்டாலின் அளித்தது தரக்குறைவான பதில்: அண்ணாமலை!

பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர்…