இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது: ஆர்.எஸ்.பாரதி!

“நான் பட்டம் பெறும் காலத்தில், ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி…

இது சாணக்கிய நீதி காலம் அல்ல; சமூக நீதியின் காலம்: சு.வெங்கடேசன்!

“இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூக நீதியின் காலம், சமத்துவத்தின் காலம்” என்று அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். செங்கோல்…

கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி: ராமதாஸ்

கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர்…

திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?: அண்ணாமலை!

முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன? என…

திராவிட மாடல் ஆட்சியில் போதைப் பொருள் விற்பனையில் புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது: எடப்பாடி!

மெத்தபட்டமைன் கடத்தலில் கைதாகி சிறையில் உள்ள காசிலிங்கம் தனது மனைவியுடன் ஒருங்கிணைந்து, செங்குன்றத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் அருகே மெத்…

‘ராமர்’ மக்களவைத் தேர்தலில் அயோத்தியில் பாஜகவை தோற்கடித்துள்ளார்: சீமான்!

உண்மையில் ராமர் என்ற கடவுள் இருப்பதால்தான் அவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தியில் பாஜகவை தோற்கடித்துள்ளார் என்று நாம் தமிழர்…

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

விக்கிரவாண்டி திமுக வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி – சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திமுக வேட்பாளரை தகுதி…

தமிழகம் முழுவதும் பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை சோதனை!

புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பானி பூரி…

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 23-க்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: சரத்குமார்!

இந்தியா-இலங்கை அரசுகள் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தி உள்ளார். பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.…

சாதி வெறி தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும்: பிரேமலதா!

சாதி வெறி தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும். எனவே முதல்-அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்…

மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கியது அடிமைத்தனம் இல்லையா?: அண்ணாமலை!

பிரதமர் செங்கோல் வைத்தால் மட்டும் தவறு. மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கியதும் அதை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பிடித்து நிற்பது…

தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்: திருமாவளவன்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள்…

தமிழகத்தில் 69% சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு: அன்புமணி

தமிழகத்தில் தற்போது 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே காணையில் நேற்று…

நோட்டா என்பதெல்லாம் கடந்த காலம், பாஜக மிகப் பெரிய அரசியல் சக்தி: வானதி சீனிவாசன்!

“தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய அரசியல் சக்தி என்பதை இந்த தேர்தல் முடிவு செய்திருக்கிறது” என பாஜக மகளிரணி தேசிய தலைவரும்,…

இத்தனை ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்தும் குடிசைகள் மாறவில்லை: சவுமியா அன்புமணி!

விக்கிரவாண்டி கடைவீதியில் சவுமியா அன்புமணி பாமக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் விக்கிரவாண்டியில் பசுமை தாயக தலைவர் சவுமியா அன்புமணி ,…

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த 100 சட்ட புத்தகங்கள் வெளியீடு!

தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மூலமாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.…