மீனவர்கள் 25 பேர் கைது: பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!

தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் 4 படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, பாம்பனில் மீனவர்கள்…

அதிமுக தொண்டர்களை இணைக்கும் பணி விரைவில் தொடங்கும்: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக இணைப்பு தொடர்பாக உரிய நேரத்தில் சசிகலாவை சந்திப்போம் என்றும், பிரிந்து கிடக்கும் தொண்டர்களை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை தாமாக விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்!

தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சியில் ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்…

காகிதக் குடுவையில் 90 மில்லி மது விற்கும் திட்டம்: அன்புமணி கண்டனம்!

காகிதக் குடுவையில் 90 மில்லி மதுவை விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும்…

இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் தேசிய…

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமனம்!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். * அதன்படி, மக்கள்…

தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் படகுகளும்…

தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளனர்: அண்ணாமலை!

“தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளனர். தரவுகள் வழங்க வேண்டும் என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்ல மறுக்கின்றனர்” என்று தமிழக…

ஸ்டாலின் ஆட்சிகாலம் திமுகவின் இருண்டகாலம்: அன்புமணி!

திமுகவின் இருண்ட காலம் தற்போது ஸ்டாலின் ஆட்சிதான் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை…

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: எல்.முருகன்!

தொழில் முதலீடுகள் தொடர்பான முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னை,…

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

முதல்வர் கனவுடன் அரசியல் கட்சி தொடங்குகின்றனர்: திருமாவளவன்!

முதல்வர் கனவுடன் தற்போது அரசியல் கட்சி தொடங்குகின்றனர். அடுத்த முதல்வர் நான்தான் என அறிவித்துக் கொள்கின்றனர் என்று திருமாவளவன் கூறினார். மேலூர்…

நீட் தேர்வு விவகாரத்தில் இந்தியா கூட்டணியை திமுக தூண்டிவிடுகிறது: ஜி.கே.வாசன்!

நீட் தேர்வு விவகாரத்தில் இந்தியா கூட்டணியை திமுக தூண்டிவிடுவதாக ஜி.கே.வாசன் விமர்சனம் செய்துள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில…

கோட்டையில் கழக கொடியை பறக்கவிட்ட பொன்னாள்: ஜெயக்குமார்!

சதிகார கும்பலுக்கு எதிராக சாட்டையை சுழற்றி கோட்டையில் கழக கொடியை பறக்க விட்ட பொன்னாள் என்று ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார். அ.தி.மு.க. முன்னாள்…

தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட 12…

அமைச்சர் துரைமுருகனுக்கு பிரேமலதா கண்டனம்!

டாஸ்மாக் தொடர்பாக சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளதற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி…

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் நல்லெண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்!

தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி…

3 ஆண்டுகளில் திமுக எத்தனை மதுபானக் கடைகளை மூடியுள்ளது?: டிடிவி தினகரன்!

ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இதுவரை எத்தனை மதுபானக் கடைகளை மூடியிருக்கிறது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அமமுக…