எனக்கு உரிய ஸ்வீட் பாக்ஸுக்காகக் காத்திருக்கிறேன்: ராகுல் காந்தி!

பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்குப் பதிலளிக்கும் வகையில், எனக்கு உரிய ஸ்வீட் பாக்ஸுக்காகக் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் காங்கிரஸ்…

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் வரும் ஜூன் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் வரும் ஜூன் 24 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Continue Reading

மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மவுனம் ஏன்?: கிருஷ்ணசாமி

“மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மவுனம் சாதிப்பது ஏன்?” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்…

முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை கருப்பு அறிக்கை: நாராயணன் திருப்பதி!

“தமிழகத்தில் பல ஆயிரம் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாதி மோதல்கள் அல்லது…

40வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

கள்ளச்சாராய பலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழப்பு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 15 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் உட்பட இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 15 மீனவர்களையும்…

கருணாநிதி திமுக வேறு, ஸ்டாலின் திமுக வேறு: அன்புமணி!

“கருணாநிதி திமுக வேறு, ஸ்டாலின் திமுக வேறு” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்…

அதிமுக சாதி கட்சியா?: சசிகலாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

அதிமுக சாதி கட்சியாக மாறுவதாக சசிகலா குற்றம்சாட்டிய நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி முற்றிலுமாக மறுத்துள்ளார். அதோடு அந்த குற்றச்சாட்டை கூறிய…

மாஞ்சோலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா: துரை வைகோ!

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்; தேயிலைத்…

கள்ளச்சாராயம் குடித்ததால் மரணம் என்பது உண்மை அல்ல: மாவட்ட ஆட்சியர்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், கள்ளச்சாராயத்தால் அவர்கள் இறந்ததாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை என மாவட்ட…

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற உயர் நீதிமன்றம் தடை!

மறுவாழ்வு வசதிகளை செய்யும் வரை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம்…

நீதிபதி சந்துருகு குழு தந்த பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு ஏற்க கூடாது: எச்.ராஜா!

தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கைகளில் கயிறு கட்டவோ, நெற்றித் திலகமிடவோ அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நீதிபதி சந்துரு…

நாடாளுமன்றத்தில் சிஐஎஸ்எஃப் வீரரால் திமுக எம்.பி அப்துல்லா தடுத்து நிறுத்தம்!

தன்னை நாடாளுமன்றத்துக்குள் நுழையவிடாமல் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர் தடுத்து நிறுத்தியதாக திமுக மாநிலங்களவை எம்.பி அப்துல்லா, மாநிலங்களவைத்…

முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து!

“நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும்.” என்று முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி ராகுல்…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் பலி: இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: பொன்முடி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம் வேட்புமனுவை இன்று (ஜூன் 19) தாக்கல் செய்தார். பின்னர்…

பருப்பு, பாமாயில் அனைத்துக் குடும்ப அட்டைதார்களுக்கும் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி!

மே மற்றும் ஜுன் மாதங்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்துக் குடும்ப அட்டைதார்களுக்கும் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள்…