அதிமுகவில் சசிகலா மீண்டும் நுழைய முடியாது: ஜெயக்குமார்!

அதிமுகவில் சசிகலா மீண்டும் ‘என்ட்ரி’ கொடுக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாாள் அமைச்சர் ஜெயக்குமார்…

பாஜக கூட்டணிக்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது: ஆர்.எஸ்.பாரதி!

பாஜக கூட்டணிக்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது. இடைத்தேர்தலை புறக்கணிக்க ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காக திமுகவை அதிமுக குறைகூறுவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.…

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கக் கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி!

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும் என்று ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா். திருச்சியில் 16.6.1801-இல்…

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்: ராமதாஸ்

மத்திய அமைச்சரான பிறகும் கர்நாடகத்திற்கு ஆதரவாக பேசியதன் மூலம் அமைச்சர் சோமண்ணா நடுநிலையையும், நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார். இனியாவது அவர் அனைத்து…

சரியான தலைமை இல்லாததால் அதிமுக சின்னா பின்னமாகிறது: கார்த்தி சிதம்பரம்!

“சரியான தலைமை இல்லாமல் அதிமுக சின்னா பின்னமாகப் போய்க் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கோடநாடு வழக்கை நியாயமான முறையில் விசாரணை நடத்தி…

ஆணவப் படுகொலைகளை தடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

சாதிய ஆணவ படுகொலைகளை தடுப்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

200 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று முதலமைச்சர் கூறுவது பகல் கனவு: ஆர்பி உதயகுமார்!

அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல சக்திகள் இன்றைக்கு முயற்சிகள் எடுத்தாலும் மக்கள் ஒருபோதும் அதிமுகவை கைவிட மாட்டார்கள்…

கோவில்பட்டி இளைஞர் குடும்பத்துக்கு கனிமொழி நிவாரண நிதி வழங்கினார்!

குவைத் நாட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டியைச் சேர்ந்த இளைஞர் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியாக அறிவித்த…

மேற்கு வங்க ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!

மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது…

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரேமலதா!

பரந்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது…

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (திங்கட்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான…

ஸ்டாலின் காங்கிரஸில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி காவிரி நீரை பெற வேண்டும்: ஓபிஎஸ்!

“முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையிடத்திலும், கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களிடத்திலும் தனக்குள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு உரிய நீரினை பெற்றுத் தர…

நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக…

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும்: ராமதாஸ்

விக்கிரவாண்டி தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும் என்று…

பாட திட்டத்தில் இருந்து பாபர் மசூதி குறிப்புகளை நீக்குவதா?: செல்வப்பெருந்தகை கண்டனம்!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்கியிருப்பதற்கு…

நாடாளுமன்றத்தில் பேசாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பேசுகிறோம்: சீமான்

நாங்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று பேசாவிட்டாலும், மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக எங்கள் கருத்துகளை முன்வைத்துப் பேசி வருகிறோம் என்று சீமான் கூறினார். மயிலாடுதுறை…

எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காததால்தான் திமுக 40 தொகுதிகளில் வென்றது: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டதால் தான் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என, பா.ஜ.க தேசிய மகளிரணி…