‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு!

ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கல்லூரி…

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் முடிகின்றது!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் (வியாழக்கிழமை) விலக்கிக் கொள்ளப்படுகிறது.…

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு!

ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸார்…

அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம்: ஓ.பன்னீர்செல்வம்!

“அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை)…

விஜயபிரபாகரன் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளார்: பிரேமலதா விஜயகாந்த்!

“விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ் சாட்டியுள்ளார்.…

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது: ராமதாஸ்!

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வரும் ஜூலை ஒன்றாம்…

சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.…

தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தி பா.ஜ.க. என்பதை நிரூபித்துள்ளது: எல்.முருகன்

தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தி என்பதை வாக்குகள் மூலம் பா.ஜனதா நிரூபித்துள்ளது. நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகாவிட்டாலும் நீலகிரியை எனது தொகுதியாகவே…

கைதானபோது மனித உரிமைகள் மீறல்: ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு!

ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூன் 19-க்கு தள்ளிவைத்தனர். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி…

காயிதே மில்லத் 129-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை!

காயிதே மில்லத் 129-வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணி, பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் தமிழக அரசு…

அதிமுக அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது: சசிகலா!

திமுகவினர் ஒன்று சேர வேண்டும், அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம். வரும் காலம் நமக்கானது. அனைவரும் வாருங்கள் வெற்றி அடைவோம், புதிய…

தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பதில் மாற்றுக் கருத்தே இல்லை: அண்ணாமலை!

“தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் எப்போதும் சிந்தித்துத்தான் ஒரு தீர்ப்பைக் கொடுப்பார்கள். எங்கள் கட்சியின் வாக்கு சதவீதத்தை…

ரூ 4 கோடி பறிமுதல்: ஹோட்டல் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார்நாகேந்திரனின் ஓட்டல்…

பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து!

நாட்டின் வளர்ச்சிக்காவும், முன்னேற்றத்திற்காகவும் கடந்த பத்தாண்டுகளில் உங்கள் தலைமையிலான அரசு ஆற்றிய பணிகளும், படைத்த சாதனைகளும் ஈடு இணையற்றவை என பிரதமர்…

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்திருப்பது பெரிய சாதனை: வானதி சீனிவாசன்

“தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்திருப்பது பெரிய சாதனை” என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.…

8.19% வாக்குகள் பெற்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாகிறது நாம் தமிழர் கட்சி!

அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது சீமானின் நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற, சட்டப்…

தமிழகம் திராவிட பூமி என்பதை இந்தத் தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறது: வைகோ

“மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த இண்டியா கூட்டணி, அவர் பிரகடனம் செய்தவாறு 40 தொகுதிகளிலும் வெற்றி முரசு கொட்டி தமிழ்நாடு திராவிட பூமி…

இது முடிவல்ல.. இதுதான் ஆரம்பம்: விஜய பிரபாகரன்!

இது முடிவல்ல, தொடக்கம்தான் என விருதுநகர் லோக்சபா தேர்தலில் தோல்வியுற்றது குறித்து தேமுதிகவை சேர்ந்த விஜயபிரபாகரன் பதிவு செய்துள்ளார். விருதுநகர் லோக்சபா…