அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: முதல்வர் ஸ்டாலின்!

“இண்டியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத்…

திமுகவுடன் கூட்டு சேர்ந்த காங்கிரஸால் ஜனநாயகத்தை எப்படி காக்க முடியும்: ஸ்மிருதி இரானி

“காங்கிரஸ் ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் தேர்தலில் நிற்கிறோம்’ என்று கூறுகிறது. ஆனால், திமுகவை கூட்டணியில் வைத்துக் கொண்டு அவர்களால் எப்படி ஜனநாயகத்தைக்…

திருச்சியில் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு!

திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழா, போக்குவரத்து நெரிசல்…

பி.எம்.கேர்ஸ் மூலம் ரூ.12,700 கோடி பிரதமர் மோடி பெற்றுள்ளார்: செல்வப்பெருந்தகை!

தேர்தல் பத்திர நன்கொடையில் பாஜக பெற்றது ரூபாய் 8252 கோடி. ஆனால், பி.எம்.கேர்ஸ் மூலம் ரூபாய் 12,700 கோடி பிரதமர் மோடி…

ஜனவரி, பிப்ரவரியைத் தவிர அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர்: சிங்கமுத்து

ஜனவரி, பிப்ரவரியை தவிர தமிழகத்தில் அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டனர் என்று நடிகர் சிங்கமுத்து கூறினார். சிவகங்கை அருகே மதகுபட்டியில் அதிமுக வேட்பாளர்…

சித்திரை திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு!

மதுரை மாவட்டம் வைகையாற்றில் இறங்கும் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைபடி தண்ணீர் பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது என…

ப.சிதம்பரம், ராகுலுக்குத்தான் வேலையில்லை: அண்ணாமலை!

நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். உண்மையில் ப.சிதம்பரம், ராகுல் காந்தி ஆகியோருக்குத்தான்…

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

“நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், புகழேந்தி நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.” என்று…

ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு தற்கொலை: அன்புமணி கண்டனம்!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இதனை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தம்பி அண்ணாமலைக்கு ‘நோபல்’ பரிசு கொடுக்க வேண்டும்: செல்லூர் ராஜூ

“நான் பேசினால் மழை வரும் என்று சொன்ன தம்பி அண்ணாமலைக்கு ‘நோபல்’ பரிசு கொடுக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர்…

அனைத்து அம்சங்களையும் கொண்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது: செல்வப்பெருந்தகை!

“தேர்தல் அறிக்கையில் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.…

என்னை வெற்றி பெற வைத்தால், சொந்த செலவில் சுகாதார வளாகம் கட்டித் தருவேன்: ராதிகா!

சிவகாசி அருகே திருத்தங்கல் இந்திரா நகரில் பிரச்சாரம் செய்த விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, “என்னை வெற்றி பெற வைத்தால், சொந்த…

அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த பரிசுதான் கிட்டும்: எடப்பாடி!

“இந்த இயக்கத்துக்கு யார் துரோகம் செய்தாலும், இப்போது ஒருவர் இருக்கிறாரே, அவருக்கு கிடைத்த பரிசுதான் கிடைக்கும். இந்த இயக்கம் தெய்வ சக்தி…

விலைவாசி உயர்வே மத்திய, மாநில அரசுகள் அளித்த பரிசு: பிரேமலதா!

“மின் கட்டணம், சொத்து வரி, அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், தங்கம் விலை உயர்வு.. இப்படி எண்ணற்ற விலை…

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இடஒதுக்கீடு முறை இருக்காது: முதல்வர் ஸ்டாலின்!

“சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லும் கட்சி, பாஜக. அந்தக் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது யார்? மருத்துவர் ராமதாஸ். இந்த சந்தர்ப்பவாதக்…

நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டத்தே காங்கிரஸ்தான்: குஷ்பு

நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டத்தே காங்கிரஸ்தான். கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான் என குஷ்பு கூறினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில்…

ஆட்டுக்குட்டி புழுக்கைக்கு சமம்.. அந்த ஆள் பத்தியெல்லாம் பேசாதீங்க: உதயநிதி ஸ்டாலின்!

அந்தாள் ஆட்டுக்குட்டி புழுக்கைக்கு சமம், அவர் பெயரை எல்லாம் சொல்லாதீங்க என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார். தமிழ்நாட்டில்…

அதிமுக என்கிற கட்சியே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது: அண்ணாமலை

“அதிமுக என்கிற கட்சியே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. அந்த விரக்தியில் செல்லூர் ராஜு போன்ற தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த கோபத்தை…