மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், வெள்ள நிவாரணம் தராததை கண்டித்தும் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு…
Category: தமிழகம்
போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன்
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களை அலைக்கழிக்கும் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை…
வெற்றி துரைசாமி நலமோடு விரைவில் திரும்பி வருவார்: சீமான்
வெற்றி துரைசாமி சென்ற கார் இமாச்சல பிரதேசம் சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய செய்தியறிந்து, பெரும் அதிர்ச்சியடைந்தேன். வெற்றி இன்னமும்…
சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளி என காவல்துறை விளக்கம்!
சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல பள்ளிகளில் குவிந்தனர். சென்னையின்…
திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்…
தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை…
அமித் ஷா எந்த கட்சியையும் குறிப்பிட்டு அழைக்கவில்லை: அண்ணாமலை!
அதிமுகவையோ அல்லது குறிப்பிட்டு எந்த கட்சியையோ அமித் ஷா அழைக்கவில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட நாளை பாஜக கூட்டணியில் இணையலாம்…
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்கிறது!
சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை…
சட்டவிரோத நிதி குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!
சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கு…
விஜய் கட்சியின் ஆங்கில சுருக்கெழுத்து பெயருக்கு எதிராக தேர்தல் ஆணையத்துக்கு கிளம்பும் புகார்!
விஜய் கட்சியின் ஆங்கில சுருக்கெழுத்து பெயருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாக வேல்முருகன் கூறியுள்ளார். தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில்…
மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை: எடப்பாடி பழனிசாமி!
பஸ் இலவசம் என்பதை தாண்டி , மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை…
ஊட்டியில் மண் சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம்: 4 பேர் கைது!
ஊட்டியில் கட்டுமானப் பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி…
பயணம் வென்றது; களமும் வெல்லட்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
ஸ்பெயின் நாட்டில் செய்த சுற்றுப்பயணத்தின் காரணமாக 3 ஆயிரத்து 440 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் தமிழகத்துக்கு வரவிருக்கின்றன. பயணம் வென்றது;…
நாங்கள் எந்த டீமும் இல்லை என நிரூபித்து விட்டோம்: சீமான்!
மக்களவைத் தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கூட்டணி வைக்கலாம்னு இருக்கேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் பிப். 15 வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிப்ரவரி 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்து…
இலங்கையில் இருந்து 3 குழந்தைகளுடன் தம்பதி தனுஷ்கோடி வருகை!
இலங்கையில் இருந்து 3 குழந்தைகளுடன் தம்பதி அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்தனர். அவர்களை மரைன் போலீசார் மீட்டு, விசாரித்து வருகின்றனர். இலங்கையில்…
தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதி குறைந்து கொண்டே வருகிறது: கனிமொழி!
தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதி குறைந்து கொண்டே வருகிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். 2024 நாடாளுமன்றத்…
பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை: ஜெயக்குமார்!
“பாஜகவுடன் எப்போது கூட்டணி இல்லை என்பது தான் எங்கள் நிலைப்பாடாகும். பாஜகவைப் பொறுத்தவரை எங்களது கூட்டணிக் கதவு மூடப்பட்டுவிட்டது” என்று அதிமுக…
