அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை சரியில்லை: ஜான்பாண்டியன்!

“அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை சரியில்லை” என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் கூறியுள்ளார். சிவகங்கை…

மணல் கடத்தலை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர் மீது தாக்குதல்: தமிழக பாஜக கண்டனம்!

“சேலத்தில் நடந்த செம்மண் கடத்தலை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளரை கடுமையாக தாக்கி, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய மணல்…

நிவாரணம் கோரி போராடியவர்களை எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது: எடப்பாடி பழனிசாமி!

“பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்காக நிவாரணம் கோரி போராடியவர்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று விருதுநகர்…

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழக்கக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: சீமான்!

திருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தாய் தந்தை பாசத்தை மறந்து பறந்துக்கொண்டிருக்கும் அன்புமணி ரத்தகறை குறித்து பேசலாமா?: சேகர்பாபு!

திருப்புவனம் அஜித் குமார் மரணம் குறித்து விமர்சித்திருந்த அன்புமணி ராமதாஸ், “முதல்வர் ஸ்டாலின் அரசு மீது ரத்தக்கறை படிந்திருக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.…

போலீஸ் பாதுகாப்பு கோரி அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த நபர் டிஜிபிக்கு கோரிக்கை!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்தவர், ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபி சங்கர்…

பாமகவிலிருந்து எம்எல்ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ்!

பாமகவில் இருந்து சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம்…

தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடைக்கு செல்லவில்லை: எடப்பாடி பழனிசாமி!

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையை ஏற்படுத்திய திமுக அரசுக்கு…

சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி எங்கே போனது?: ஆர்எஸ் பாரதி!

சாத்தான் வேதம் ஓதுவது போல, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.…

மேகதாது அணை அடிப்படை பணிகளை தொடங்கிய கர்நாடக அரசு: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடகத்தின் செயல்பாடுகளை தி.மு.க. அரசு ஆதரிக்கிறதா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.…

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேறு மாற்றுத்தொழில் உருவாக்கி…

போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகள் அனைத்தும் கலைப்பு: டிஜிபி சங்கர் ஜிவால்!

விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி போலீஸாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து…

மதுரை ஆதீனத்துக்கு 2-வது முறையாக போலீசார் சம்மன்!

சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி ஆஜராகு​மாறு மதுரை ஆதீனத்​துக்கு 2-வது முறை​யாக போலீ​ஸார்​ சம்​மன்​…

திமுக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்ய மாட்டேன்: வைகோ!

​தி​முக அரசுக்கு எதி​ராக விமர்​சனம் செய்ய மாட்​டேன் என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ கூறினார். சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் உள்ள திமுக தலை​மையகத்​தில்…

வரதட்சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்​டும்: பிரேமலதா!

வரதட்​சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்​டனை வழங்க வேண்​டும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக பிரேமலதா விஜய​காந்த்…

நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் பண மோசடி வழக்கில் சிக்கியவர்கள்!

போலீஸ் காவலில் கொலையான காவலாளி மீது நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் மீது 14 ஆண்டுகளுக்கு முன்பு பணமோசடி…

ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டிவிட்டது கீதா ஜீவன்: கடம்பூர் ராஜூ!

ஸ்டெர்​லைட் போராட்​டத்​துக்கு இன்​றைக்கு அமைச்​ச​ராக உள்ள கீதாஜீவன்​தான் காரணம் என்று முன்​னாள் அமைச்​சர் கடம்பூர் ராஜூ கூறினார். மகாகவி பார​தி​யார் பிறந்த…

டி.கே.சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்: வேல்முருகன்!

மேக்கேதாட்டு அணையின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தி, கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்! விவகாரத்தில்…