வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

10.5% இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.…

பரந்தூர் விமான நிலையத்தின் 3டி மாதிரி: சீமான் கண்டனம்!

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் மேலெழுந்து வரும் நிலையில், சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத்தின் 3டி…

இன்று இரவு முதல் பேருந்துகள் ஓடாது: தீவிரமடையும் போராட்டம்!

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் 8 ஆண்டு கால கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றனர். நாளை முதல் பேருந்துகள் ஓடாது என்று…

பதிவுத்துறைக்கு களங்கம் கற்பிக்க முயற்சி: அமைச்சர் மூர்த்தி!

பத்திரப்பதிவுக்கு அமைச்சர் பெயரில் கையூட்டு பெறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார் அமைச்சர் மூர்த்தி. பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இதுகுறித்து கூறியுள்ளதாவது:-…

பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் வலுவான தீர்ப்பு: மம்தா பானர்ஜி!

பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கும் நிலையில், “இந்த வலுவானதும், துணிச்சல் மிக்கதுமான தீர்ப்பை வழங்கியதற்காக…

5 ஆண்டுகளாக பருவமழை ஜனவரி வரை நீடிக்கிறது: பாலச்சந்திரன்

“கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஜனவரி வரை வடகிழக்குப் பருவமழை இருந்துள்ளது. எனவே, அதனை தொடர்ந்து கண்காணித்து முடிவுறும் காலம் தெரிவிக்கப்படும்” என்று…

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு தடை கோரிய மனு மீது நாளை விசாரணை!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை நாளை விசாரிப்பதாக சென்னை…

ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் மேல்முறையீட்டை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது: அமலாக்கத் துறை மனு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல்…

முரசொலி நில விவகாரம் தொடர்பான வழக்கில் ஜன.10-ல் ஐகோர்ட் தீர்ப்பு!

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக அளித்த புகாரில் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கில் ஜன.10-ம்…

திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு பின்…

நான் தவழ்ந்து சென்று முதல்வர் ஆனவன், தவழ்ந்தது என் உழைப்பு: எடப்பாடி பழனிசாமி!

நான் முதல்வர் ஆவேன் என கனவிலும் நினைக்கவில்லை. தவழ்ந்து உயர் பதவிக்கு வந்ததாக கொச்சைப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசினார். நான் உழைத்து…

தமிழக நிதி அமைச்சர் வரி குறித்த புரிதல் இல்லாமல் பேசி வருகிறார்: அண்ணாமலை

வரி குறித்து தமிழக நிதி அமைச்சர் புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என தருமபுரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.…

உரிமை அமைப்புகளை போராட அனுமதியாது தடுப்பதென்பது கொடுங்கோன்மையாகும்: சீமான்

பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மாணவர் தற்கொலைக்கு நீதி வேண்டி போராடும் மனித…

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது: திருமாவளவன்

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நரேந்திர மோடி மறுபடியும் பிரதமர் பதவிக்கு வந்தால் நம்மையும், நம் மண்ணையும் யாராலும் காப்பாற்ற முடியாது”…

முதல்‌ நாள் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்ன ஆனது?: ஜெயக்குமார்

முதல்‌ நாள் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்ன ஆனது? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்…

அயோத்தி விழாவுக்கு ஜனாதிபதியை அழைப்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு: எல்.முருகன்

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு ஜனாதிபதியை அழைப்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.…

எடப்பாடி திகார் சிறை செல்லும் ரகசியத்தை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன்: ஒ.பன்னீர்செல்வம்!

இபிஎஸ் விரைவில் திகார் சிறைக்கு செல்வார் எனப் பேசியது குறித்து சொல்லும் இடத்தில் சொல்வேன் என கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்…