சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் யாருடைய கையாளாக செயல்படுகிறது: ராமதாஸ்

தந்தைப் பெரியாரின் சாதனைகளை தொகுத்து நூல் வெளியிட்டதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா? சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் யாருடைய கையாளாக…

வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?: அண்ணாமலை

தமிழகத்தின் பிற மாவட்ட விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?…

எடப்பாடி வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டோம்: மக்கள் நீதி மய்யம்!

மழை, வெள்ளத்துக்குப் பயந்து ஓடிப்போய் எங்கோ பதுங்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, களத்தில் நிற்கும் கமல்ஹாசனை விமர்சிப்பதா? என மக்கள் நீதி…

தொழில் நிறுவனங்களுக்கான இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்!

தொழிற்பேட்டைகள் மழைநீரால் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே தொழில் நிறுவனங்களுக்கான இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.…

‘மிக்ஜாம்’ வெள்ளம் பாதித்த மக்களுக்கு ரூ.6,000: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாய…

மிக்ஜாம் புயல்: ரூ.3 கோடி நிதி வழங்கியது அசோக் லேலண்ட் நிறுவனம்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.3 கோடிக்கான…

Continue Reading

மழை, வெள்ளம் பாதித்த பகுதி குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அவசியம்: மா.சுப்பிரமணியன்

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்…

தாய்த்தமிழ் உறவுகள் சென்னை மக்களுக்கு உதவிட வேண்டும்: சீமான் வேண்டுகோள்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள தாய்த்தமிழ் உறவுகள் சென்னை மக்களுக்கு உதவிட வேண்டும் என்று சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

பெட்ரோல் குண்டு வீச்சு: கவர்னர் மாளிகையில் என்.ஐ .ஏ அதிகாரிகள் ஆய்வு!

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகையில் என்.ஐ .ஏ அதிகாரிகள் ஆய்வு. நடத்தினர். கடந்த மாதம் 25-ம் தேதி,…

சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப ஓரிரு வாரங்கள் ஆகும்: சபாநாயகர் அப்பாவு!

மழைநீர் வடிகால் பணிகளுக்கு பொதுவாக ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லக்கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். நெல்லையில் சபாநாயகர்…

பொதுமக்களுக்கு காப்பீட்டுகளின் மூலம் இழப்பீடுகளை பெறுவது குறித்து விழிப்புணர்வு: தங்கம் தென்னரசு

வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்திடவும், பொதுமக்களுக்கு காப்பீட்டுகளின் மூலம் இழப்பீடுகளை பெறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்…

கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி!

கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு…

பெரும் துயரில் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் மீள 2 மாதங்கள் ஆகும்: அண்ணாமலை!

மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிக்கு இன்று வரை திமுக அமைச்சர்கள் வராமல் இருப்பது ஊழல் திமுக அரசின்…

நாளை 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன்!

தமிழகம் முழுவதும் நாளை (டிச.9) 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும். அதில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர்,…

மீண்டும் மழை பெய்தாலும் எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்: சிவ்தாஸ் மீனா

சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ்…

பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக விமர்சிப்பது முறையல்ல: நாராயணன் திருப்பதி!

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜம் புயல் ‘மாநில பேரிடர் நிவாரண நிதி’ வழங்குவதில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை என்றும், தேசிய மற்றும் மாநில…

திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா எம்.பி பதவி பறிப்பு: சு.வெங்கடேசன் கண்டனம்!

பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இன்று அவரது எம்.பி…

பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலைக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின்…