விஜயபாஸ்கர் ஊழல் விசாரணைக்கு ஆளுநர் மறுப்பதன் பின்னணியில் அண்ணாமலை?: ஜோதிமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான ஊழல் விசாரணைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பதன் பின்னணியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை…

சபாநாயகர் அப்பாவுவுக்கு அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது: ஜெயக்குமார்

சபாநாயகர் அப்பாவுவுக்கு அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது போல. அதனால் தான் கம்பி கட்டும் கதை எல்லாம் சொல்கிறார்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 4 வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 4 தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11…

கோயில் சொத்துகள் கொள்ளை என திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்: அமைச்சர் சேகர்பாபு

கோயில் சொத்துகள் கொள்ளை என திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோயில் சொத்துக்கள்…

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது!

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. காவிரியோடு தொடர்புடைய 4 மாநில அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் இருந்து இதில் பங்கேற்கிறார்கள். காவிரி…

கே.பி.அன்பழகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக முன்னாள்…

தமிழக அரசின் நினைவுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் வர மறுப்பது ஏன்: ராமதாஸ்

“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விடக்கூடாது என்பதுதான் தமிழக ஆட்சியாளர்களின் விருப்பமோ? ” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

குறைந்த விலையில் ஆவின் புதிய ரக பாலை அறிமுகம் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

ஊட்டச்சத்துகளுக்கு ஏற்ப குறைந்தவிலையில் ஆவின், புதிய ரக பாலை அறிமுகம் செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

கும்பகோணம் சித்த வைத்தியர் வீட்டை சுற்றி தோண்ட தோண்ட எலும்புகள்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இளைஞரை கொன்ற வழக்கில் கைதான சித்த வைத்தியர் வீட்டினை சுற்றி, ஏராளமான எலும்புகள் இருப்பதால் போலீசார்…

த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் விளையாட்டாக, நகைச்சுவைக்கு சொல்லியிருக்கலாம்: சீமான்

த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் விளையாட்டாக, நகைச்சுவைக்கு சொல்லியிருக்கலாம். இன உணர்வு மிக்க ஒரு தமிழன் அவர் என்று நாம் தமிழர்…

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் வருமான வரித் துறை சோதனை!

தமிழக அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக் கல்லூரியில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) சோதனை…

சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் மீட்பு!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள்…

சுதந்திர பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்: எடப்பாடி

சுதந்திர பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு…

தமிழகத்தில் சாதிய மோதல்களை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது: எல்.முருகன்

தமிழகத்தில் சாதிய மோதல்களை தடுக்காமல் தொடர்ந்து தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவதால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன…

ஆவின் இருக்கக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆவின் இருக்கிற காரணத்தால்தான் பால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர்…

மீனவ இளைஞர்களை கொண்ட சிறப்பு மெரைன் போலீஸ் படை அமைக்கப்படும்: ஆர்.என்.ரவி

மீனவ இளைஞர்கள், இளம்பெண்களைக் கொண்ட சிறப்பு மெரைன் போலீஸ் படை மத்திய அரசால் அமைக்கப்படும் என, தான் நம்புவதாக, உலக மீனவர்…

மகளிர் ஆணையம் வைரமுத்துவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்: எச். ராஜா!

சின்மயி குற்றச்சாட்டில் மகளிர் ஆணையம் வைரமுத்துவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மறைந்த…

கோவையில் பரவும் ஃப்ளூ காய்ச்சலால் மாஸ்க் அணிய அறிவுரை!

கோவை மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே…