ஆதீன மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வராது: மதுரை ஐகோர்ட்டு

ஆதீன மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வராது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்,…

ஆராய்ச்சி மாணவர்களின் திறனை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தொழில் நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே…

கலைஞர் அரங்கம்: மாநிலக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் பொன்முடி!

கலைஞர் அரங்கம் அமைப்பது தொடர்பாக மாநிலக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர்…

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை: வி.கே.சிங்

பாளை பெருமாள்புரத்தில் உள்ள மண்டபத்தில் நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கடந்த 8 ஆண்டுகளில் மதிப்புமிக்க இந்தியாவை உருவாக்கி…

எட்டு வருஷமா பாஜக என்னத்த சாதிச்சிங்கன்னு சொல்லுங்க: சீமான்!

ஒரு வருஷத்தில் திமுக ஒன்றுமே செய்யவில்லை என்று கூறும் பாஜக, எட்டு ஆண்டுகளில் என்ன சாதித்தது என்பதை விளக்க வேண்டும் என்று…

இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி!

இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார் இதுகுறித்து…

கொடநாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்: வைத்திலிங்கம்

கொடநாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று, ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறினார். அதிமுக பொதுக்குழு கூட்டம்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் அவமதிப்பு?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் அமர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வேறு இடத்தில் சென்று அமரும்படி…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் ஆய்வு!

சென்னை போரூரில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று பார்வையிட்டார். சென்னை மற்றும் புறநகரில் மழை காலங்களில்…

சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும்: அன்புமணி

சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும். உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

மக்களின் குறைகளை கேட்டறிந்து ஓயாது உழைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதே எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் இலக்கு என முதல்வர்…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு…

திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது: ஜி.கே.வாசன்

திமுக தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்…

தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்பட தயாராகி விட்டார்: அண்ணாமலை

தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்பட தயாராகி விட்டார் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தி.மு.க., அளித்த தேர்தல்…

நிலத்தடி நீருக்கு கட்டணம் என்ற மத்திய அரசின் திட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது!

நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.…

மியான்மரில் இரண்டு தமிழர்கள் சுட்டுக்கொலை!

மியான்மரில் இரண்டு தமிழர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் நாட்டையொட்டிய எல்லைப் பகுதி மாநிலமான மணிப்பூரில் உள்ள மோரே…

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும்: அன்புமணி!

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும். கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள் தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கோரி ஜெயக்குமார் மனு!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ளது. ஒற்றைத்…