அ.தி.மு.க. பொதுக்குழு: மேல்முறையீட்டு வழக்குகள் ஜூன் மாதத்துக்கு தள்ளிவைப்பு!

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அ.தி.மு.க.…

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுக்கள் வாபஸ்!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை…

தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு நிறுத்தி வைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.…

ஒட்டுமொத்த தமிழ்நாடும் திறந்தவெளி குடிப்பகமாக மாறிவிடக் கூடும்: அன்புமணி

திருமண அரங்கம், விளையாட்டுத் திடல்களில் மது வழங்க அனுமதியளித்து தமிழகத்தை திறந்தவெளி குடிப்பகமாக்குவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி…

மதுபானங்களை வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்துவிடுங்கள்: வானதி சீனிவாசன்!

திமுக அரசு மது குறித்துக் கொண்டு வந்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், இந்த…

இளைஞர்களை போதை பழக்கத்தில் வைப்பதுதான் திராவிட மாடலா?: டிடிவி தினகரன்

இளைஞர்களின் சந்ததியையே போதை பழக்கத்திலேயே வைத்திருந்து சிந்திக்கவிடாமல் செய்வதுதான் திராவிடமாடல் ஆட்சியா? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானத்திற்கு அனுமதியில்லை: செந்தில் பாலாஜி

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், வீட்டு விசேஷங்கள் போன்றவற்றுக்கு லைசன்ஸ் பெற்று மதுபானங்கள் பரிமாற அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்ட…

12 மணி நேர வேலை சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் வேலை நிறுத்தம் உறுதி!

12 மணி நேர வேலை நேர சட்ட மசோதாவை திரும்ப பெறாவிட்டால் அறிவித்தபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என இன்று தலைமை…

திமுக அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர்: எடப்பாடி பழனிசாமி!

புதிதாக லைசென்ஸ் கொடுத்து மது அருந்த அனுமதி அளித்த திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தஞ்சையில் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற இந்திய மாணவர் சங்க தலைவர் வெளியேற்றம்!

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழக அரங்கில் பட்டம் பெற வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர், தமிழக ஆளுநருக்கு எதிராக கறுப்புக்…

டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயித்து வருமானம் ஈட்டும் ஒரே கட்சி திமுகதான்: சீமான்

இந்தியாவிலேயே டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயித்து வருமானம் ஈட்டும் ஒரே கட்சி திமுகதான் என்று நாம் தமிழர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நாம்…

ஜி-ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை!

ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டுவரும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று அதிகாலையில் தொடங்கி சோதனையில் ஈடுபட்டு…

தமிழக அரசின் அறிவிப்பு வசூல் வேட்டைக்கு வழி வகுக்கும்: அண்ணாமலை

திருமண மண்டபங்களில் மது வழங்கப்படலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வசூல் வேட்டைக்கு வழி வகுக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில்…

12 மணி நேர வேலை: மே 7ஆம் தேதி சீமான் கண்டன ஆர்ப்பாட்டம்!

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பபெறக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.…

‘சைபர்’ குற்றங்களில் தொடர்புடைய 19,654 செல்போன் எண்கள் முடக்கம்!

தமிழ்நாட்டில் ‘சைபர்’ குற்றங்களில் தொடர்புடைய 19,654 செல்போன் எண்கள் முடக்கபட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழக ‘சைபர் கிரைம்’ போலீசார் அதிகமான செல்போன் எண்களை…

கர்நாடக தேர்தல் போட்டியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணி விலகல்!

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற…

முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள திட்டம்!

முதலீடுகளை ஈா்க்கும் பொருட்டு, மே 3-ஆவது வாரத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சா்வதேச முதலீட்டாளா்கள்…

தமிழைக் காக்கும் பணியில் தமிழறிஞர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்: ராமதாஸ்

அன்னைத் தமிழைக் காக்கும் பணியில் தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று…