எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் ம.தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரி அடிப்படையில் வெற்றிகரமாக நடைபெற வேண்டும்: திருமாவளவன்!

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்…

முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்: எல் முருகன்!

மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி செய்வதாக முதல்வர் ஸ்டாலின்…

சென்னை மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி!

திமுகவின் மூத்த தலைவரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில்…

நம் வாசற்படி வரை வந்தேவிட்டது தொகுதி மறுவரையறை ஆபத்து: மு.க.ஸ்டாலின்!

“2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும். அதிமுக போன்ற…

100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை ரூ.1400 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

“கடந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.2,900 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சம்பளத் தொகை போக, பொருட்கள் வாங்கியதற்காக வழங்க…

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா வழங்க உத்தரவு: ப. சிதம்பரம் வரவேற்பு!

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய அதிமுக: அமைச்சர் ரகுபதி!

“பாஜகவோடு ஒட்டும் இல்லை. உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுக, அப்படியே யூடர்ன் அடித்து கமலாலயம் பக்கம் வண்டியைத் திருப்பியது…

பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது: நயினார் நாகேந்திரன்!

பாமக எங்கள் கூட்டணியில் இணையும். தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உண்டு என்று பாஜக மாநில தலைவர் நயினார்…

குடிநீர் வாரியத்தில் ஆண்டு தோறும் ரூ.90 கோடி ஊழல் நடந்துள்ளது: அன்புமணி ராமதாஸ்!

குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல் நடந்திருப்பதாகவும், ஆண்டு தோறும் ரூ.90 கோடி சுருட்டப்படுவது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்…

மதுரையில் நடக்கப்போவது முருகன் மாநாடு அல்ல.. சங்கிகள் மாநாடு: சேகர்பாபு!

மதுரையில் இந்து முன்னணி சார்பாக நடத்தப்படுவது முருகன் மாநாடு அல்ல, அது சங்கிகள் மாநாடு என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மதுரை…

முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறை குறித்து பூச்சாண்டி காட்டுகிறார்: எடப்பாடி பழனிசாமி!

தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என…

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட்…

வேல்முருகனை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடிதம்!

நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் இரண்டு கட்டங்களாக மாணவர்களை சந்தித்து பரிசுகளை வழங்கினார். இந்த நிலையில் விஜய் மாணவர்கள் சந்திப்பு…

மாநிலங்களவைத் தோ்தல்: கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்!

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூன்.24ம் தேதி முடிவடைகிறது. இதற்காக ஜூன்.19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில்…

பக்ரீத் பண்டிகை: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் நாளை (ஜூன் 7) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட…

தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்காத தலைவர் இருக்கும் ஒரே கட்சி தவெக: திவ்யா சத்யராஜ்!

திமுகவில் இணைந்துள்ள திவ்யா சத்யராஜ் அவ்வப்போது விஜய்யை விமர்சித்து வருகிறார். தற்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது என்றும்,…

கோயில் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் செல்லக் கூடாதா?: அண்ணாமலை கண்டனம்!

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிக அளவு கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக…