கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் 18 வயது…
Category: உலகம்
டுவிட்டர் நிறுவனத்திற்கு ரூ.1,100 கோடி அபராதம்!
பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக எழுந்த புகாரில் டுவிட்டர் நிறுவனத்திற்கு…
ரஷ்யாவில் ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு ரத்து!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.…
செனகல் நாட்டின் மருத்துவமனையில் தீ விபத்து: 11 குழந்தைகள் உயிரிழப்பு!
செனகல் நாட்டின் உள்ள பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க…
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல முயற்சி
ஈராக் மீது போர் தொடுத்ததற்காக, அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதி திட்டம் தீட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது: ஜோ பைடன்
துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். டெக்சாஸ்…
பாகிஸ்தானில் காவல்துறையினர் மீது இம்ரான்கான் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.…
அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற மாணவர் கைது!
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அமெரிக்காவின்…
கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை சோதனை!
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி…
புடினை கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பியதாக தகவல்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு…
அமெரிக்க தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 21 பேர் பலி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ்…
உலக சுகாதார அமைப்புக்கு மீண்டும் தலைவரானார் டெட்ரோஸ் அதனோம்!
உலக சுகாதார அமைப்புக்கு 2வது முறையாக மீண்டும் தலைவரானார் டெட்ரோஸ் அதனோம். எத்தியோப்பியாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான டெட்ரோஸ் அதனோம், உலக…
மியான்மரில் கடலில் படகு கவிழ்ந்து 16 பேர் பலி!
மியான்மரில் கடலில் படகு கவிழ்ந்து 16 பேர் பலியாகினர். மியான்மரின் சிறுபான்மை இன மக்களான ரோஹிங்யா முஸ்லிம்களை அந்த நாட்டு ராணுவம்…
மறைந்த ராணுவ அதிகாரி உடலை சுமந்து வந்த வட கொரியா அதிபர்!
வட கொரியா ராணுவ உயரதிகாரி இறுதி சடங்கில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன், அவரது உடலை சுமந்து வந்தார். அதன்…
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்: ஜோ பைடனுக்கு சீனா எச்சரிக்கை!
சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என, தைவான் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, சீனா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.…
உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது: ஐ.நா.
உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்தது. இதுகுறித்து ஐ.நா. அகதிகள் அமைப்பின் ஆணையா்…
ஈரானில் புரட்சிகர காவல்படை மூத்த அதிகாரி சுட்டு படுகொலை!
ஈரானில் மூத்த ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் சக்தி வாய்ந்த ராணுவமான ஈரானிய புரட்சிகர காவல்படையில் மூத்த…
இந்தியாவில் முதலீடு செய்ய தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு!
ஜப்பான் சென்ற பிரதமர் மோடி நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஜப்பான் தொழில்…