பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை!

‘பேச்சுவார்த்தையையும் ராஜதந்திரத்தையும் இந்தியா ஆதரிக்கும், போரை ஆதரிக்காது’ என்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் திட்டவட்டமாக தெரிவித்தார். பிரேசில்,…

ரஷ்யாவுக்கு 3 ஆயிரம் ராணுவ வீரர்களை வட கொரியா அனுப்பி உள்ளது: தென் கொரியா!

உக்ரைன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவுக்கு உதவும் நோக்கில் வட கொரியா 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பி உள்ளதாக தென்…

ஊழியர்களுக்கு இலவச உணவு நிதிச் சுமையல்ல; நிறுவனத்திற்கு லாபமே: சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தில் இலவச உணவு வழங்குவதால் ஊழியர்களின் படைப்பாற்றல் மேம்படுவதற்காக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின்…

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ரஷ்யாவில் ஈரான் அதிபரை பிரதமர் மோடி சந்தித்தார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா,…

ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு அமைதித் தீர்வு: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் மோதல்கள் அனைத்தும் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று விளாதிமிர் புதின் உடனான பேச்சுவார்த்தையின்போது…

190 போா்க் கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா – உக்ரைன்!

ரஷ்யாவும், உக்ரைனும் தங்களிடையே 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்டன. நேட்டோ என்ற நாடுகளின் கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் முடிவு செய்தது. இதனால்…

இஸ்ரேல் பிரதமர் இல்லத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

லெபனானில் இருந்து இஸ்ரேலின் சிசேரியா நகரை நோக்கி இன்று (சனிக்கிழமை) ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பிரதமர்…

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் உயிரிழந்தது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. காசாவில் நடத்தப்பட்ட ராணுவ…

காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் ராணுவ ஒத்துழைப்பை ரத்து செய்ய நேரிடும் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. காசா முனையில்…

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து: 90 பேர் பலி!

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வெளியேறிய பெட்ரோலை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சேகரிக்கச் சென்றபோது வெடி விபத்து…

ஈரான் மீதான எங்களின் தாக்குதலை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது: இஸ்ரேல் பிரதமர்!

எங்களை பொருத்தவரை இஸ்ரேலின் நலன் தான் முக்கியம். ஈரான் மீது எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு…

3வது முறையாக டிரம்ப்பை கொலை செய்ய முயற்சி: துப்பாக்கியுடன் வந்தவர் கைது!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்சின் கோச்செல்லா பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பதிவு செய்யப்படாத எஸ்யுவி காரில்…

கனடா தூதர்கள் 6 பேரை வெளியேற்றியது இந்தியா!

கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றிய நிலையில், கனடா தூதர்கள் 6 பேரை வெளியேற்றி இந்தியா…

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தொண்டை அடைப்பான் நோய்: 100க்கும் அதிகமான குழந்தைகள் இறப்பு!

பாகிஸ்தானில் டிப்தீரியா நோய்க்கு 100க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரிணி பாக்டீரியம் டிப்தீரியே என்ற பாக்டீரியா இந்த…

அமெரிக்க பேராசிரியர்கள் மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் பணிபுரியும் மூன்று பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ்…

தெற்கு லெபனானில் இருந்து ஐநா அமைதிப்படை வீரர்கள் உடனே வெளியேற வேண்டும்: நெதன்யாகு!

தெற்கு லெபனானில் இருந்து ஐநா அமைதிப்படை வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருக்கிறார். காசாவில் ஹமாஸ் மற்றும்…

மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்பிய ராக்கெட்: ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

உலகில் முதல் முறையாக விண்ணில் செலுத்திய ஸ்டார்ஷிப் ராக்கெட் பத்திரமாக ஏவுதளத்திற்கே திரும்பியது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விரைவில்…

சஹாரா பாலைவனத்தில் 24 மணி நேரத்தில் 100மிமீ கனமழையால் வெள்ளம்!

சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டியதால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின்…