உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்: ஜோ பைடனுக்கு சீனா எச்சரிக்கை!

சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என, தைவான் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, சீனா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.…

உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது: ஐ.நா.

உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்தது. இதுகுறித்து ஐ.நா. அகதிகள் அமைப்பின் ஆணையா்…

ஈரானில் புரட்சிகர காவல்படை மூத்த அதிகாரி சுட்டு படுகொலை!

ஈரானில் மூத்த ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் சக்தி வாய்ந்த ராணுவமான ஈரானிய புரட்சிகர காவல்படையில் மூத்த…

இந்தியாவில் முதலீடு செய்ய தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு!

ஜப்பான் சென்ற பிரதமர் மோடி நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஜப்பான் தொழில்…

ரஷ்ய அதிபருடன் மட்டுமே பேச தயார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். உக்ரைனுக்கு…

ஈரானில் அடுக்கு கட்டிடம் இடிந்ததில் 5 பேர் பலி!

ஈரான் நாட்டில் 10 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்ததில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். ஈரான் நாட்டின் தெற்கு பகுதி நகரான…

குரங்கு காய்ச்சல்: தனிமைப்படுத்துதல் கட்டாயம் என பெல்ஜியம் அறிவிப்பு!

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என, பெல்ஜியம் நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் உலக…

ரஷ்யாவிடம் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தரக்கூடாது: போலந்து அதிபர்

உக்ரைன் நாடாளுமன்றத்தில் பேசிய போலந்து அதிபர், உக்ரைன் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டு கொடுத்து விடக்கூடாது என வலியுறுத்தினார். உக்ரைன்…

பிலிப்பைன்ஸ் படகு தீப்பிடித்து 7 பேர் உயிரிழப்பு; 120 பயணிகள் மீட்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 120 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில், பொலிலியோ தீவிலிருந்து…

16 நாடுகளுக்கு பயண தடை விதித்தது சவுதி அரேபியா!

கொரோனா பரவலை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய தனது குடிமக்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்து…

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி அல்பேனீஸ் பதவியேற்பு!

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி நார்மன் அல்பேனீஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார். ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 21ந்தேதி நடந்தது.…

பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்து: 5 பேர் பலி

பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். தென்கிழக்கு பிரான்சில் உள்ள கிரெனோபில் அருகே உள்ள வெர்சௌட் விமான நிலையத்தில்…

மரியம் நவாஸ் குறித்து சர்ச்சை கருத்து: இம்ரான்கானுக்கு எதிர்ப்பு!

நவாஸ் ஷெரீப்பின் மகளான மரியம் நவாஸ் குறித்து இம்ரான்கானின் சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா…

ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு!

ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.…

உலகெங்கும் பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய்!

பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உண்டாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம்…

எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு!

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. தன் மீது…

கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தடை!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நெட்வொர்க் சேவைகளை வழங்குவதால், சீன தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று கனடா…

கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்தது ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் புதிய அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த…