அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுத்த கடற்கரை பங்களா மீது, அத்துமீறி விமானம் பறந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…
Category: உலகம்
இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு அமல்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து, இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு…
13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்!
அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தில் ரோந்து காரில் மோதிய 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். சாண்டியாகோவில் உள்ள வார்கோல்ட் பகுதியில் நிறுத்தப்பட்டு…
அமெரிக்காவில் இறுதிச்சடங்கு நிகழ்வில் துப்பாக்கிச்சூடு!
அமெரிக்காவில் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது நடைபெற்ற திடீர் துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.…
இந்தியா-செனகல் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தியா-செனகல் இடையே கலாசார பரிமாற்றம், இளைஞா் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு விசா இல்லாத நடைமுறை ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.…
அமெரிக்கா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி
மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மா்ம நபா் ஒருவா் அங்கிருந்தவா் மீது சரமாாியாக துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இ்ந்த சம்பவத்தில் 4 பேர்…
