நவாஸ் ஷெரீப்பின் மகளான மரியம் நவாஸ் குறித்து இம்ரான்கானின் சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா…
Category: உலகம்
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு!
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.…
உலகெங்கும் பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய்!
பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உண்டாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம்…
எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு!
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. தன் மீது…
கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தடை!
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நெட்வொர்க் சேவைகளை வழங்குவதால், சீன தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று கனடா…
கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்தது ஆப்கானிஸ்தான்!
ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் புதிய அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த…
தென்கொரியா சென்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென்கொரியாவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திப்பாரா என்ற…
பெண்கள் முகத்தை மூடி செய்தி வாசிக்க தாலிபான் உத்தரவு!
முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. கடந்த…
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பால் பவுடர் தட்டுப்பாடு!
அமெரிக்க நாட்டில் குழந்தைகளுக்கான பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.…
ரஷ்யா விமான நிறுவனங்களுக்குத் தடை விதித்த இங்கிலாந்து!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், ரஷ்ய விமான நிறுவனங்கள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து…
அமெரிக்காவிலும் குரங்கம்மை தொற்று உறுதி!
அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீளாத நிலையில், அந்நாட்டில் குரங்கு வைரஸ் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை…
உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் சரண்; மரியுபோல் நகரை கைப்பற்றிய ரஷ்ய படை!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 1,730 பேர் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளதாக அந்நாட்டின்…
புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!
சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை…
ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம்!
ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என தலீபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்…
வட கொரியாவில் தீவிரமாக பரவும் கொரோனா!
வட கொரியாவில், கோவிட் வைரஸ் பரவி வரும் நிலையில், ஒரே நாளில், 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களை…
கொரோனா அதிகரிப்பு: பிஜிங்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை!
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.…
காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள் உயிரிழப்பு!
காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள் உயிரிழப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தி…
ரஷ்யாவை விட்டு வெளியேறும் மெக்டோனல்ட்ஸ்!
ரஷ்யாவில் உள்ள மெக்டோனல்ட்சின் 850 உணவகங்கள் உள்ளூர் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது. கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் 1990-களில் பிரிந்தபோது ரஷ்யாவிற்கு…
