அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்: புதின் எச்சரிக்கை

ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால், அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என புதின் மீண்டும்…

இஸ்ரேலியர்கள் நுழைய தடை விதிக்க மாலத்தீவு திட்டம்!

இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதனிடையே மாலத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் வெளியேறுமாறு…

ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் போர்: இஸ்ரேல் பிரதமர்!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நேற்று அமெரிக்க…

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: ஜோ பைடன்!

ஹமாஸ் அமைப்புடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது…

அமெரிக்க சட்டத்தின் மீதான நம்பிக்கைக்கு சேதம்: எலான் மஸ்க்!

“ட்ரம்ப் குற்றவாளி என அறிவித்தது, அமெரிக்க சட்ட அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பெருத்த சேதமாக அமைந்துள்ளது” என்று எலான் மஸ்க்…

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என 12…

காசாவில் இன்னும் 7 மாதங்களுக்குப் போர் தொடரும்: இஸ்ரேல்!

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் ஏழாவது மாதமாக தொடர்ந்துவரும் நிலையில் இன்னும் ஏழு மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார். இஸ்ரேலின்…

உளவு செயற்கைக்கோள் ஏவுவதை நிறுத்தமாட்டோம்: வடகொரியா!

விண்வெளியில் உளவு செயற்கைக்கோள் அமைப்பது நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்றும், வட கொரியா அதற்காகத் தயாராவதை ஒருபோதும் நிறுத்தாது என்று…

இஸ்ரேலுக்கு எதிராக ‘ஆல் ஐஸ் ஆன் ரஃபா’ ஹேஷ்டேக் ட்ரெண்ட்!

ரஃபா தற்காலிக முகாம் மீது செவ்வாயன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் உலகளவில்…

காசாவில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 37 பேர் பலி!

காசாவில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 37 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 7 மாதங்களுக்கும் மேலாக…

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே!

ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு…

தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபானை நீக்க பரிசீலனை: ரஷ்யா!

தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி…

வங்கதேசத்தில் இருந்து புதிய கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சி: ஷேக் ஹசீனா!

வங்கதேசத்தில் இருந்து தனியாக ஒரு கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அதற்கு அனுமதி…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்!

ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் சுமார்…

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவில் சிக்கி 670 பேர் பலி!

பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில், 670…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு 3-ம் உலகப் போர் தொடங்கலாம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு 3-ம் உலகப் போர் தொடங்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கூறினார். அமெரிக்காவில் வருகிற நவம்பர்…

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து 25,900 பேருக்கு பாதிப்பு!

சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கொரோனாவால்…

கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் அறிவுரை!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் வெடித்துள்ள கலவரத்தை ஒட்டி அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பத்திரமாக இருக்கும்படி இந்தியா, பாகிஸ்தான் அறிவுரை…