இந்தியாவில் தங்கியுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கொலை வழக்கில் ஷேக் ஹசீனா உள்பட…
Category: உலகம்

கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவை அழித்துவிடுவார்: டிரம்ப்!
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஆக. 6 அதிகாரபூர்வமாக…

காசாவில் உடனடி போர் நிறுத்தம்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி கூட்டாக அறிக்கை!
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரிட்டன், பிரான்ஸ்…

பிரேஸில் விமான விபத்தில் 61 பேர் பலி!
பிரேஸில் விமான விபத்தில் 61 பேர் பலியான நிலையில், தாமதமாக வந்ததால் விமானத்தில் ஏற மறுக்கப்பட்டு, ஒரு பயணி உயிர் தப்பியிருப்பதாகத்…

ஈராக்கில் பெண்ணின் திருமண வயது 9: மசோதா தாக்கல்!
ஈராக் நாடாளுமன்றம் பெண்களுக் கான சட்டப்பூர்வ திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான மசோதாவை அறிவித்துள்ளது. ஈராக் நாட்டின் தனிநபர் சட்டத்தின்படி…

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலி!
காசாவில் அகதிகள் புகலிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாக பாலஸ்தீன செய்தி ஊடகக் குறிப்பு தெரிவிக்கின்றது.…

வங்கதேசத்தில் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு!
வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா…

ஜப்பானில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானில் அடுத்தடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 7.1 ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்…

வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடல்!
வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, உள்நாட்டு போராட்டம்…

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு!
இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காசா முனையில் செயல்பட்டு வரும்…

வங்கதேசத்தில் நட்சத்திர ஓட்டலுக்கு தீவைப்பு: 24 பேர் பலி!
வங்கதேசத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 24 பேர் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவாமி லீக்கின் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஷாஹின் சுக்லதார்…

ஈரானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயார்: நெதன்யாகு!
ஈரானின் எத்தகைய தாக்குதலையும் சந்திக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்து உள்ளார். ஈரானில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள்…

வங்கதேச பிரதமர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள், பிரதமர் மாளிகையில் சூறையாடியாதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்கள்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று மீட்ட வடகொரியா அதிபர்!
வடகொரியாவிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வடகொரியாவில் வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட 5,000க்கும் மேற்பட்டோர் விமானம் மூலம் மீட்கப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகம்…

வங்கதேச மாணவர் போராட்டத்தில் 88 பேர் உயிரிழப்பு!
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டத்தில் 14 போலீஸார் உட்பட 88 பேர்…

மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்!
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய…

ஹமாஸ் தலைவர் தங்கிய கட்டிடத்தில் பல மாதங்களுக்கு முன்பே குண்டு வைத்தது அம்பலம்!
ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் பல மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு, ரிமோட் கன்ட்ரோல் மூலம்…

பிரான்ஸில் ரயில்கள் மீது தீவைப்புத் தாக்குதல், பயணிகள் பாதிப்பு!
பிரான்ஸ் நாட்டில் ரயில்கள் மீது தீவைப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அதிவேக ரயில் சேவை பாதிக்கப்பட்டு 8 லட்சம் பயணிகள் பாதிப்படைந்ததாகத் தகவல்கள்…