அமெரிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: டொனால்ட் ட்ரம்ப்!

பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விவரங்களை அந்நாட்டு புலனாய்வு…

டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார…

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய போது அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.…

நேபாள பிரதமர் பிரசந்தா நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து, நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும்…

நேபாளத்தில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 பேருந்துகள்: 65 பேர் மாயம்!

நேபாளத்தில் இன்று அதிகாலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால், சுமார் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில்,…

ரஷ்யா போரில் வெற்றி பெறாது: ஜோ பைடன்!

அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவோம் என்றும், போரில் ரஷ்யா…

இது போருக்கான நேரம் அல்ல: பிரதமர் மோடி!

ஆஸ்திரியாவில் அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மரைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து…

ஆஸ்திரிய பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு!

ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமரை சந்தித்தார். 2 நாள் ரஷ்ய பயணத்தை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து ஆஸ்திரியா…

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது வழங்கப்பட்டது!

அரசு பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் அப்போஸ்ஸல்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.…

உக்ரைன், காசாவில் கொடூர தாக்குதல்: அமைதி முயற்சிகளை ஏற்படுத்த போப் வேண்டுகோள்!

உக்ரைன் மற்றும் காசாவில் சமீபத்தில் நடந்த கொடூர தாக்குதல்களை குறிப்பிட்டு, புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ்…

ஜனநாயக நாட்டின் தலைவர் மோடி ஒரு குற்றவாளியை கட்டி அணைக்கிறார்: ஜெலன்ஸ்கி!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி ஒரு குற்றவாளியை கட்டி அணைப்பது ஏமாற்றம் அளிப்பதாக உக்ரைன் நாட்டின் அதிபர்…

இந்தியாவின் எழுச்சியை உலகமே கவனிக்கிறது: பிரதமர் மோடி!

இன்றைய இந்தியாவின் எழுச்சியை உலகமே கூர்ந்து கவனிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக…

காசா மீதான தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் பலி!

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில்,…

பிரிட்டனில் மாற்றம் இப்போது தொடங்குகிறது: கீர் ஸ்டார்மர்!

“பிரிட்டனில் மாற்றம் இப்போது தொடங்குகிறது என்றும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தொடங்குவோம்” என்றும் லேபர் கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.…

தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்: ரிஷி சுனக்

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி. இந்நிலையில், இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என அக்கட்சியை சேர்ந்தவரும், பிரதமருமான…

பிரிட்டனில் பொதுத் தோ்தல்: ரிஷி சுனக் தனது மனைவியுடன் வாக்களித்தார்!

பிரிட்டனின் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவியுடன் வந்து…

அமெரிக்க அதிபர் போட்டியில் தொடர்வதாக ஜோ பைடன் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் 2024’ தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் தொடர்வதாக அவரது சார்பில் அறிவிப்பு வெளியாகி…

ட்ரம்ப் உடனான விவாதத்தில் நான் தூங்கிவிட்டேன்: ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-க்கான முதல் நேரடி விவாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர்…