“முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்” என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர்…
Category: உலகம்
எங்களை சீண்டினால் அணுகுண்டுகளை வீசுவோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!
எங்களை சீண்டினால் அணுகுண்டுகளை வீசுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சவால் விடுத்துள்ளார். வடகொரியா நாட்டின் அதிபர் கிம்…
இஸ்ரேல் ஒருபோதும் ஹிஸ்புல்லா, ஹமாஸை வீழ்த்த முடியாது: ஈரான் தலைவர் காமெனி!
ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என்று ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி…
மார்க் ஸூகர்பெர்க் உலக கோடீஸ்வரர்களில் 2-ம் இடம்!
சொத்து மதிப்பில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிசோஸை முந்தியுள்ளார் மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க். இதன் மூலம் தற்போது…
ஜப்பான் மியாசாகி விமான நிலையத்தில் ஓடுபாதையில் குண்டுவெடிப்பு!
ஜப்பான் நாட்டு மியாசாகி விமான நிலையத்தில் 2ஆம் உலக போரின் போது புதைக்கபட்ட குண்டு வெடித்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. மியாசாகி…
ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை!
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவுகூறப்படுவார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேல் –…
ஈரானின் வான் எல்லைகள் தற்காலிகமாக மூடல்!
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் தனது வான் எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரைத்…
இஸ்ரேல், ஈரான் மோதல் இரண்டு பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுவது போல உள்ளது: ட்ரம்ப்!
இஸ்ரேல், ஈரான் மோதலை, இரண்டு குழந்தைகள் பள்ளி வளாகத்தில் சண்டையிட்டுக் கொள்வது போல இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்…
தெற்கு லெபனானை விட்டு மக்கள் உடனடியாக வெளியேறவும்: இஸ்ரேல் எச்சரிக்கை!
தெற்கு லெபனானில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் மீண்டும்…
தாய்லாந்தில் பேருந்து தீப்பற்றி 23 பேர் உயிரிழப்பு!
தாய்லாந்தில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து நேற்று தீப்பற்றிய விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்தின் மத்திய உதாய் தானி…
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்!
இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சைரன் ஒலி எழுப்பி பொதுமக்களை…
லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!
நேற்று (திங்கள்கிழமை) இரவு லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத்…
நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு 200-ஐ தாண்டியது!
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3 நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
ஹிஸ்புல்லா தலைவர் கொலை, போரின் இலக்குகளை அடைய தேவைப்பட்டது: நெதன்யாகு
போரின் இலக்குகளை அடைய ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லாவின் கொலை தேவைப்பட்டது என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ்…
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணம்!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக…
கட்டுமான பணியின்போதே மூழ்கிய சீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்!
அணுசக்தியில் இயங்கும் சீன நீர்மூழ்கி கப்பல், கட்டுமானத்தின் போதே தண்ணீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள…
பிராந்தியத்தில் பல பிரச்சினைகளுக்கு பின்னால் ஈரான் உள்ளது: இஸ்ரேல் பிரதமர்!
பிராந்தியத்தில் பல பிரச்சினைகளுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டினார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஓராண்டை நெருங்கி உள்ளது.…
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா வான்படை தளபதி பலி!
லெபனானில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் வான்படை தளபதி முகமது உசேன் கொள்ளப்பட்டது அங்கு மேலும்…
