ரஷ்ய அதிபர் புதினின் போர் தலைமையகத்துக்கு அருகே டிரோன் தாக்குதல்!

ரஷ்ய அதிபர் புதினின் போர் கட்டளைகளைப் பிறப்பிக்கும் தலைமையகத்திற்கு அருகே மிகப்பெரிய குண்டு வெடித்த நிலையில், ரோஸ்டோவ்-ஆன்-டான் பகுதியில் அவசர நிலை…

ஆசியான் – இந்தியா ஒத்துழைப்பை வலுப்படுத்த 12 அம்ச திட்டம்: பிரதமர் மோடி!

21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. நமது இந்த நூற்றாண்டில் கோவிட் 19-க்கு பிந்தைய ஓர் உலக ஒழுங்கு தேவைப்படுகிறது என்று…

செயற்கை நுண்ணறிவுதான் நம் எதிர்காலம்: சுந்தர் பிச்சை!

செயற்கை நுண்ணறிவு நம் வாழ்நாளின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றமாக இருக்கும் என்று கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.…

நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஜப்பான்!

நிலவை ஆய்வு செய்வதற்காக ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக இன்று காலை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. நிலவை ஆய்வு…

ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பூமி போன்ற கிரகம்!

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான…

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒன்றரை…

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ்-இன் குழு-6!

கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட குழு-6, அதாவது விண்வெளி வீரர்களான ஸ்டீபன் போவன், ஆண்ட்ரி பெட்யாவ்,…

இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: ஜோ பைடன்

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜி20 உச்சி மாநாடு…

நோபல் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ், ஈரானுக்கு அழைப்பு இல்லை!

நோபல் பரிசளிப்பு விழாவிற்கு ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு அழைப்பு இல்லை என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு…

டிரம்ப் வேட்பாளராக களமிறங்கினால் ஆதரவு கொடுக்க தயார்: விவேக் ராமசாமி

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிரம்ப் வேட்பாளராக களமிறங்கினால் ஆதரவு கொடுக்க தயார் என குடியரசு…

உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி பதவி நீக்கம்!

உக்ரைனின் பாதுகாப்புத்துறை மந்திரி பதவிக்கு ரஸ்டம் உமெரோவ் என்ற நபரை ஜெலன்ஸ்கி பரிந்துரை செய்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 550…

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் வெற்றி!

சிங்கப்பூரின் முன்னாள் ஆளும் கட்சியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகளைப் பெற்று நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல்…

சீன தடையால் ஜப்பானின் கடல் உணவு ஏற்றுமதி பாதிப்பு!

சீனாவின் தடையால் ஜப்பானின் கடல் உணவு ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், மீனவர்களுக்கு உதவுவதாக பிரதமர் உறுதியளித்து உள்ளார். ஜப்பானில் உள்ள புகுஷிமா…

எக்ஸ் தளத்தில் வீடியோ, ஆடியோ அழைப்பு வசதி: எலான் மஸ்க் அறிவிப்பு!

எக்ஸ் தளத்தில் கூடிய விரைவில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலக…

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தீ விபத்தில் 73 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில்…

ரஷ்யாவில் உக்ரைன் மிகப்பெரிய டிரோன் தாக்குதல்!

ஆறு பிராந்தியங்களை இலக்காக வைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில் ரஷ்யா மீதான மிகப்பெரிய…

பைடனுடைய செயல்பாடுகள் நாட்டை மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும்: ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடைய செயல்பாடுகள் நாட்டை மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் முன்னாள் அதிபர் டொனால்ட்…

இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை!

அரசு கருவூலப் பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து…