அமெரிக்க நிதி மந்திரி தைவான் வருகையால் சீனா சீற்றம்!

அமெரிக்க நிதி மந்திரி வருகையை எதிர்த்து தைவான் எல்லையில் 13 விமானங்களை சீனா அனுப்பி உள்ளது. தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த…

பாகிஸ்தானில் மழையின்போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 8 சிறுவர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பெருமழையின்போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வடக்கு பாகிஸ்தானில் சாங்காலா…

உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை சப்ளை செய்ய அமெரிக்கா முடிவு!

ரஷ்ய- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ “கிளஸ்டர் குண்டுகள்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கொத்துக் குண்டுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்திருப்பதாக…

வெள்ளை மாளிகையில் கோகைன்: பைடன் மற்றும் அவர் மகன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு!

வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகம் அருகே கிடைத்த இந்த கோகைன், பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டருக்காக இல்லாமல் வேறு யாருக்கோ…

டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கிய மெட்டாவின் திரெட்ஸ்!

சமூக வலைதளமான டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் முதல் டுவிட்டருக்கு மாற்றாக…

ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலைய தண்ணீரை கடலில் கலக்க ஐ.நா. அனுமதி!

ஜப்பான் புகுஷிமா அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து கடலில் திறந்துவிட முடிவு. தண்ணீரை கடலில் திறந்துவிட ஐ.நா. அனுமதியை…

ஐஸ்லாந்தில் 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள்!

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யவிக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகை,…

ஆப்கனில் பெண்கள் அழகு நிலையம் நடத்த தலிபான் தடை!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையம் நடத்த தலிபான் அரசு தடைவிதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைப்பினர் ஆட்சியைக்…

அமெரிக்காவில் இந்திய துணை தூதரகத்துக்கு தீவைப்பு!

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்கு காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளா்கள் தீ வைத்தனா். இதுதொடா்பாக காலிஸ்தான்…

வடகொரியாவின் செயற்கைக்கோளில் உளவு பார்க்கும் திறனில்லை: தென்கொரியா

வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் திட்டம் தோல்வியடைந்தது கடலில் கிடந்த பாகங்களை சேகரித்து தென்கொரியா சோதனை நடத்தியது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடம் இருந்து…

துப்பாக்கி பாதுகாப்புச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: ஜோ பிடன்

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தும் பாதுகாப்புச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அதிபர் ஜோ பிடன் மீண்டும்…

அமெரிக்காவுக்கு எதிராக சீனா போருக்கு ரெடியாகி வருகிறது: நிக்கி ஹேலி

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு வித மோதல் போக்கே நிலவி வரும் நிலையில், அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி…

மெக்சிகோவில் பெண் முதலையை திருமணம் செய்த மேயர்!

மெக்சிகோவில் இளவரசி போன்று ஆடை அணிவித்து, பெண் முதலையை நகர மேயர் திருமணம் செய்த வினோத சடங்கு நடந்தது. தெற்கு மெக்சிகோவில்…

ஜெலன்ஸ்கியின் சமாதான திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்: ஸ்பெயின் பிரதமர்!

உக்ரைன் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளையும் நேரத்தையும் நிர்ணயிக்க முடியும். ஆக்கிரமிப்பாளருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே நடக்கும் இந்த சண்டையில் இருவரையும் சமமாக…

பிரான்சில மேயர் வீட்டின் மீது காரை மோதி தீ வைத்த கும்பல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் வீட்டின் மீது கலவரக்காரர்கள் காரை மோதியதில் வீட்டில் இருந்த…

உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீரென முடங்கிய டுவிட்டர்!

திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டர் சமூக வலைதளம் முடங்கிய நிலையில் அதற்கான காரணத்தை கூறியுள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் எலன்…

17 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து 4வது நாளாக பற்றி எரியும் பிரான்ஸ்!

பிரான்சில் 17 வயது இளைஞர் போக்குவரத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் காவல்துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டக்கார்களிடையே மூண்ட…