அணை உடைப்புக்கு பிறகு உக்ரைன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது: ஐ.நா. சபை

உக்ரைனின் காகோவ்கா அணை இடிந்து விழுவதற்கு முன்பு இருந்ததை விட, உக்ரைனில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஐ.நா.…

ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கில் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு!

அமெரிக்காவில் அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிரம்ப் மீது…

உக்ரைன் அணை தாக்கப்பட்டதற்கு ஐநா பொது செயலாளர் கண்டனம்!

உக்ரைனில் தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தீவிரமைடந்துள்ளது.…

ரஷ்யாவுக்கு திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம்: கண்காணிக்கும் அமெரிக்கா!

ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகாடன் நகரில் தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகள் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். டெல்லியில்…

இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளது: அமெரிக்கா!

இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பே,…

உக்ரைனில் முக்கிய அணை தகர்ப்பு: உக்ரைனும், ரஷ்யாவும் மாறி மாறி குற்றஞ்சாட்டு!

உக்ரைனில் உள்ள அணையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல்…

ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் விஷத் தாக்குதலில் 80 பள்ளிச் சிறுமிகள் பாதிப்பு!

ஆப்கானிஸ்தானின் சா்-ஏ-புல் மாகாணத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் விஷத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 80 சிறுமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது…

உக்ரைன் போரில் இதுவரை 500 குழந்தைகள் உயிரிழப்பு: ஸெலென்ஸ்கி!

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனை சோ்ந்த 500 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த…

ஒடிசா ரெயில் விபத்து: ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெஸ் இரங்கல்!

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள…

ஒடிசா ரயில் விபத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்!

ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கு கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி…

அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷ்யாவுக்கு பரிமாற்றம் செய்ய மாட்டோம்: அமெரிக்கா

அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷ்யாவுக்கு கொடுப்பதில்லை என அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ‘நியூ ஸ்டார்ட்’ New…

ஐபோன்களில் அமெரிக்கா உளவு பார்த்ததாக ரஷ்யா குற்றச்சாட்டு!

ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கை அம்பலம். ஆப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய…

உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியே தீருவோம்: வட கொரியா

தங்களது உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியே தீருவோம் என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் சூளுரைத்துள்ளாா்.…

உளவு செயற்கைக்கோள் ஏவும் வடகொரியா முயற்சி தோல்வி!

நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி…

பாகிஸ்தானில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: ஐ.நா.!

பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார…

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்!

உக்ரைன் போர் ஓராண்டுக்கும் மேலாகத் தொடரும் நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் மீது…

உளவு செயற்கைக்கோள் திட்டமிட்டப்படி ஏவப்படும்: வடகொரியா!

ராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்து இருக்கிறது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு…

மனித மூளையில் ‘சிப்’ பொருத்தி கணினியுடன் இணைக்கும் சோதனைக்கு அமெரிக்கா அனுமதி!

மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. சோதனையை சில மாதங்களில் நியூராலிங்க்…