ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளுக்கு சென்றார் அதிபர் புதின்!

உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ரஷ்ய அதிபர் புதின் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சென்றார். உக்ரைன் நாட்டின் மீதான…

நேபாள சிகரத்தில் மாயமான இந்திய மலையேற்ற வீராங்கனை உயிருடன் கண்டுபிடிப்பு!

நேபாள சிகரத்தில் மாயமான இந்திய மலையேற்ற வீராங்கனை உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை பத்திரமாக மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இமாசலபிரதேச மாநிலத்தை சேர்ந்த…

அமெரிக்காவில் சீக்கியர்கள் 17 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது!

அமெரிக்காவில் குருத்வாராக்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக சீக்கியர்கள் 17 பேரை போலீசார் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா…

அமெரிக்க நிருபரின் கைதை உறுதி செய்தது ரஷ்ய நீதிமன்றம்!

ரஷ்யாவின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்கா பத்திரிகையாளரின் கைதை ரஷ்ய நீதிமன்றம் உறுதி செய்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில்…

ரிஷி சுனக் மனைவிக்கு ஒரே நாளில் ரூ.500 கோடி இழப்பு!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்திக்கு ஒரே நாளில் ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு…

சீன பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவிற்கு பயணம்!

முதல்முறையாக சீன பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உலக நாடுகள் தன் சொல்படி தான் நடக்க வேண்டும், தன்னை மீறி…

சூடானில் உள்நாட்டு மோதலால் இந்தியர்கள் வெளியேவர தடை!

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் துணை ராணுவ படைக்கும் இடையே மோதல் வெடித்து நாட்டின் முக்கிய பகுதிகளில் வன்முறை…

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!

ஜப்பான் பிரதமர் ஃபுமியா கிஷிடா பங்கேற்ற நிகழ்ச்சியில் சக்திவாய்ந்த குண்டு வீசப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். ஜப்பான் நாட்டில்…

15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி நார்வே!

உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நார்வே அரசாங்கம் அதிரடியாக வெளியேற்றி உள்ளது. ரஷ்யா…

வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் ஜப்பான் மக்கள் பீதி!

வடகொரியா நடத்திய ஏவுகணை பரிசோதனை காரணமாக ஜப்பானில் பெரும் குழப்ப நிலை நீடித்தது. இன்று காலை வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை…

உக்ரைனில் நேட்டோ நாடுகளின் சிறப்பு ராணுவ படைகள் குவிப்பு!

உக்ரைனில் நேட்டோ நாடுகள் தங்களது சிறப்பு ராணுவ படைகளை குவித்துள்ளது இணையத்தில் கசிந்த பென்டகனின் ரகசிய ஆவணம் மூலம் அம்பலமாகியுள்ளது. அமெரிக்க…

மியான்மரில் பொதுமக்கள் மீது குண்டு வீச்சு:100 பேர் பலி!

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியை எதிர்த்ததாக சொந்த நாட்டு பொதுமக்கள் மீது கொத்து கொத்தாக குண்டுகளை வான்வழியே வீசி கொடூரத் தாக்குதல்…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஓட்டல்களுக்கு செல்ல தடை!

ஆப்கானிஸ்தானில் பெண் சுதந்திரத்தை முற்றிலும் ஒழித்தே தீருவது என கங்கனம் கட்டி சுற்றும் தலிபான்கள், தற்போது பெண்கள் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களுக்கும் செல்லக்கூடாது…

தென்கொரியாவுடன் தகவல் தொடர்பை துண்டித்த வடகொரியா!

தென்கொரியாவுடனான நேரடி தகவல் தொடர்பை வடகொரியா மீண்டும் துண்டித்துள்ளது. அமெரிக்காவின் கைப்பாவையாக தென்கொரியா செயல்படுவதாக வடகொரியா சாடியுள்ளது. 1950-களில் நடந்த கொரிய…

நாக்கை நீட்டி சிறுவனை முத்தமிடச் சொன்ன விவகாரம்: தலாய்லாமா மன்னிப்பு!

தலாய்லாமாவின் செயலை கண்டித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளதாக அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. திபெத்திய புத்தமத தலைவரான…

தாய்நாட்டைப் பாதுகாக்க போராடுவோம்: தைவான்

சீன விமானங்கள், 9 கப்பல்கள் தைவானை சுற்றி வளைத்து இன்று போர் பயிற்சியில் ஈடுபட்டன. ஒன்றுபட்ட சீனாவின் ஒரு அங்கமாக தைவான்…

ஐ.நா. அமைப்புகளுக்கான தேர்தலில் ரஷ்யா தோல்வி!

ஐ.நா.வில் குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையத்தில் உறுப்பினராவதற்கான ரகசிய வாக்கெடுப்பு. ரஷ்யா தோல்வி அடைந்தது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா…

அமெரிக்க கிறிஸ்தவ சபையில்156 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.…