அமெரிக்கா போட்ட எலும்பு துண்டை தென்கொரியா கவ்விக்கொண்டிருக்கிறது: வடகொரியா

அமெரிக்கா தூக்கிப்போட்ட எலும்பு துண்டை தென்கொரியா கவ்விக்கொண்டிருக்கிறது என்று வடகொரிய அதிபரின் சகோதரி ‘கிம் யோ ஜாங்’ எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா…

மலேசியாவின் பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்பு!

மலேசியாவின் பிரதமராக மக்கள் நீதி கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று பதவியேற்றுக் கொண்டார். மலேசியா நாடாளுமன்றத்திற்கு கடந்த 19 ஆம்…

ரஷ்யா, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய பாராளுமன்றம் பிரகடனம்!

உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய பாராளுமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்…

ஸ்காட்லாந்து தனி நாடு கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

ஸ்காட்லாந்தை பிரிப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கை லண்டன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வேல்ஸ்,…

இந்தோனேசியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு!

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் இரண்டு நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்தோனேசியாவில்…

அமெரிக்காவில் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி!

அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் உயிரிழந்தார். அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம்…

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் முடிவு!

செயல்பாடு திறன் குறைவாக உள்ள 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருவாயை அதிகரிக்கும் நோக்கில்…

யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவிப்பு!

அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் யுரேனியத்தை…

சீனாவில் ஐபோன் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம்!

கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் ஐபோன் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களை…

பாகிஸ்தான் ராணுவ தளபதியின் சொத்து மதிப்பு ரூ.1,270 கோடி?

பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா 6 ஆண்டுகளாக பதவியில் உள்ள நிலையில் அவரது குடும்பத்தின் சொத்து மடங்கு…

நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஓரியன் விண்கலம்!

முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு…

பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் வரை நல்லுறவு ஏற்பட வாய்ப்பில்லை: இம்ரான்கான்

பாகிஸ்தான்-இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை என இம்ரான்கான் கூறினார். இங்கிலாந்து…

சீனாவில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்தில் 36 பேர் உயிரிழப்பு!

சீனாவில் ஹெனான் மாகாணம் அன்யாங் நகரில் உள்ள ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். இருவர்…

கொலம்பியாவில் குடியிருப்பின் மீது விழுந்த விமானம்: 8 பேர் பலி!

கொலம்பியாவின் மெடலின் நகரில் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் 8 பேர் பலியாகினர். கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரா…

ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவை: வடகொரியா

ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும்…

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 56 பேர் பலி!

இந்தோனேசிய நாட்டில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, சுமார் 56 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 700க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

சிரியாவில் இனி தரைப்படைகள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும்: துருக்கி அதிபர்

சிரியாவில் இனி தரைப்படைகள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான துருக்கியும்,…

ஹிஜாபிற்கு எதிராக கருத்து வெளியிட்ட ஈரானிய நடிகை கைது!

ஹிஜாப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்ட பிரபல ஈரானிய நடிகை ஹெங்கமேஹ் காசியானி உட்பட 8 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.…