தாய்லாந்தில் அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் சீன அதிபா் சந்திப்பு!

தாய்லாந்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் நேற்று சனிக்கிழமை சந்தித்தாா். தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில்…

டுவிட்டரில் மீண்டும் இணையும் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் டுவிட்டரில் இணைக்கப்படுவார் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான…

ஏவுகணை வீசியதை மகளுடன் ரசித்த வடகொரியா அதிபர் கிம்!

வடகொரியா வீசிய ஏவுகணையை தனது மகளுடன் அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிடுவதை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. கண்டம் விட்டு…

வடகொரிய ஏவுகணை ஜப்பானுக்குள் விழுந்ததை சகித்து கொள்ள முடியாது: பிரதமர்

வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானுக்குள் விழுந்ததற்கு, ஜப்பான் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு…

அமெரிக்க சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகல்!

அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையில் ஆளும் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இழந்தது. அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435…

உலகம் முழுவதும் 10 ஆயிரம் பேரை அமேசான் அதிரடியாக நீக்கியது!

டுவிட்டர், முகநூலைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆள்குறைப்பு பணியை தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் உலகம்…

இஸ்தான்புல்லில் பாலியல் வழக்கில் இஸ்லாம் போதகருக்கு 8,658 ஆண்டு சிறை!

இஸ்தான்புல்லில் பாலியல் வன்கொடுமை மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தல் உள்ளிட்ட குற்றத்திற்காக இஸ்லாம் மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து…

பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது ஓரியன் விண்கலம்!

ஆர்டெமிஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஓரியன் விண்கலம், பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா…

உக்ரைன் போர் உலகளவில் கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது: ருசிரா கம்போஜ்

உக்ரைன் போர் உலகளவில் கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசினார். ஐநா…

பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பு!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி முதல்முறையாக சந்தித்து பேசினார். இரு தரப்பு வர்த்தக, ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஆலோசனை…

ஜி-20 தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு!

இந்தோனேசியாவில் நடந்த ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அடுத்தாண்டுக்கான ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம்…

போலந்து மீது ஏவுகணை தாக்குதல்: ஜோ பைடன் தலைமையில் நேட்டோ முக்கிய ஆலோசனை!

போலந்து மீது ரஷ்ய ஏவுகணை விழுந்ததாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. உக்ரைன்…

நிலவை நோக்கி விண்ணில் பாய்ந்த ஆர்டெமிஸ்-1 ராக்கெட்!

நிலவு ஆய்வு பணிக்கான நாசாவின் ஆர்டெமிஸ் – 1 ராக்கெட் நீண்ட போராட்டத்திற்கு பின்பு இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. நாசா எனப்படும்…

பாகிஸ்தானில் காவலர் வாகனத்தின் மீது தாக்குதல்: 6 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் காவலர் வாகனத்தின் மீது மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். தெற்கு வஜிரிஸ்தானின் எல்லையான…

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்து உள்ளார். அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி…

போலந்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலி!

போலந்தின் பெருநகரங்களில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலியாகினர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய படைகள்…

அமெரிக்க-இந்திய நாடுகள் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும்: மோடி

அமெரிக்க-இந்திய நாடுகள் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜி20…

இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம்: மோடிக்கு டெட்ரஸ் அதனோம் நன்றி!

‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தான் எடுத்துக்கொண்ட படத்தையும் டெட்ரஸ் அதனோம் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில்…