ரஷ்யாவின் அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்காவில் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் போல் ரஷ்யாவின் காஸன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன்…

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்புடன் பேசுவதற்கு தயார்: அதிபர் புதின்!

‘அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தால், உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசத் தயார்’’ என ரஷ்ய அதிபர்…

புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது ரஷ்யா!

கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்திருப்பதாகவும் இது 2025 முதல் இலவசமாக சந்தையில் கிடைக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. எம்ஆர்என்ஏ (mRNA)…

மாஸ்கோவில் நடந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படை தலைவர் உயிரிழப்பு!

மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படையின் பொறுப்பதிகாரியான மூத்த ஜெனரல் இன்று கொல்லப்பட்டதாக…

சிரியாவை சிதைத்த இஸ்ரேல் ஏவுகணைகள்!

நாட்டைவிட்டு அதிபர் ஓடி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்த சமயத்தில் இஸ்ரேல், சிரியா மீது தனது கோர தாக்குதல்களை நடத்தி வருகிறது. சிரியாவின்…

உக்ரைனில் 43 ஆயிரம் வீரர்கள் பலி; அமைதி வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷ்ய போரில் உக்ரைனின் 43 ஆயிரம் படை வீரர்கள் போரில் பலியாகி உள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா…

சிரியா தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சி படை கைப்பற்றியது!

மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியது. நாட்டில் பதற்றம் அதிகரித்ததால், அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். மத்திய…

இந்தியாவின் பொருளாதார திட்டங்கள் சிறப்பாக உள்ளது: அதிபர் புதின்!

இந்தியாவில் பொருளாதார திட்டங்கள் சிறப்பாக உள்ளது. தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமர் மோடி சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறார் என்று…

தென்கொரியாவில் அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்கள் வாக்களிப்பு!

தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிகளவில் எம்.பி.க்கள் வாக்களித்ததால், அதிபருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமல்படுத்தப்பட்ட சில…

காசாவில் இருக்கும் பிணைக் கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும்: ட்ரம்ப் எச்சரிக்கை!

தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக…

குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கினார் ஜோபிடன்!

சட்டவிரோத துப்பாக்கி மற்றும் வரி மோசடி வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அமெரிக்க…

எஃப்பிஐ இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை பரிந்துரைத்த ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) இயக்குநராக தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான காஷ் பட்டேலை…

தென் கொரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்த சீன, ரஷ்ய விமானங்களால் பதற்றம்!

சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது. தென் கொரியாவின் வான்…

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்: அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் பகுதிகளை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன்…

சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றம்!

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு…

வங்கதேசத்தில் இந்து மத தலைவர் கைதுக்கு ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும்…

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.…

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை: 5 பேர் பலி!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்கக்கோரி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தை…