உகாண்டா பாா்வையற்றோா் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில்11 சிறுமிகள் பலி!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் பாா்வையற்றோா் பள்ளியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 சிறுமிகள் உயிரிழந்தனா். உகாண்டாவின் தலைநகா் கம்பாலாவுக்கு அருகே, முகோனா…

உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும்: ரிஷி சுனக்!

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும் என பிரிட்டனின் பிரதமராகியுள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் (42)…

அமெரிக்க அதிபர் மாளிகையில் பிரமாண்ட தீபாவளி கொண்டாட்டம்!

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத அளவுக்கு, பிரமாண்ட தீபாவளி கொண்டாட்டம் மற்றும் விருந்துக்கு, அதிபர் ஜோ பைடன்…

இங்கிலாந்து பொருளாதாரத்தை மீட்க முழு முயற்சி எடுப்பேன்: ரிஷி சுனக்!

பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றினார். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த அரசு உறுதி எடுத்துள்ளது என்றார்.…

தகுதி நீக்க வழக்கை எதிர்த்த இம்ரான் கான் மனு தள்ளுபடி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசு பதவி வகிக்க 5 ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்ய கோரிய…

ஒரு கண் பார்வையை இழந்துள்ளார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி!

மர்ம நபர் தாக்கியதில் படுகாயம் அடைந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ஒரு கண் பார்வையை இழந்துள்ளார். மேலும், ஒரு கை…

ஷி ஜின்பிங் 3-ஆவது முறையாக சீன அதிபராகத் தோ்வு!

சீன அதிபராக ஷி ஜின்பிங் (69) மூன்றாவது முறையாகத் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட்…

நோவா ககோவ்கா அணையை தகர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு!

உக்ரைனின் நோவா ககோவ்கா அணையை தகர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் வொலோடிமர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை…

கனடாவில் கைத் துப்பாக்கி வாங்க, விற்க பிரதமர் தடை உத்தரவு!

கனடா நாட்டில் கைத் துப்பாக்கி விற்பனையை உடனடியாக முடக்க அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டு உள்ளார். கனடா நாட்டில் கைத்…

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியினர் போராட்டம் தீவிரம்!

இம்ரான்கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பதவி வகித்த…

இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்!

வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுப் பொருட்களை விதிகளை மீறி விற்ற புகாரில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தகுதி…

ஆசிரியரின் தலையை துண்டித்து தொங்கவிட்ட மியான்மர் ராணுவம்!

ஆசிரியரின் தலைமை துண்டித்த ராணுவத்தினர் அதை பள்ளி கேட்டில் தொங்கவிட்டு சென்றனர். மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி…

பிரதமர் பொருளாதர நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும்: ப .சிதம்பரம்!

ரூபாயின் மதிப்பு தொடர் சரிந்து வருவதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட பொருளாதர நிபுணர்களுடன்…

இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் பலியானது தீவிரப் பிரச்னை: உலக சுகாதார அமைப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்தது மிகத் தீவிரமான பிரச்னை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை…

பிரிட்டன் உளவு விமானம் அருகே ரஷ்யா ஏவுகணை வீச்சு!

பிரிட்டனின் உளவு விமானத்துக்கு நெருக்கத்தில் ரஷ்ய போா் விமானமொன்று ஏவுகணை வீசியதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று ரஷ்யா விளக்கமளித்துள்ளது. இது…

கற்பழிப்பு குற்றச்சாட்டு குறித்து முன்னாள் அதிபர் டிரம்பிடம் விசாரணை!

25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்பிடம் விசாரணை நடைபெற்றது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி…

99 குழந்தைகள் பலி: இந்தோனேசியாவில் திரவ மருந்துகளுக்கு தடை!

இந்தோனேசியாவில் திரவ மருந்துகளை உட்கொண்ட 99 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டில் அனைத்து விதமான…

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா!

பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டன் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி…