ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் ராணுவ சட்டம்: புடின் அறிவிப்பு!

ரஷ்யாவுடன் இணைத்து கொள்ளப்பட்ட நான்கு பிராந்தியங்களிலும் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அதிபர் புடின் அறிவித்தார். உக்ரைனுடன் போர் தொடுத்துள்ள ரஷ்யா, அதன்…

மலேசியாவில் நவம்பர் 19-ல் வாக்குப்பதிவு!

மலேசியாவில் ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலேசியாவில் ஆளும் கூட்டணியின் இடைக்கால அரசிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம்…

மியான்மர் சிறையில் குண்டுவெடித்து 8 பேர் பலி!

மியான்மர் நாட்டில் சிறைச்சாலையில் வெடிகுண்டு வெடித்தததில் 8 கைதிகள் பலியாகினர். மியான்மரில், ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி வெற்றி பெற்று…

ஜெருசலேத்துக்கு இஸ்ரேலின் தலைநகா் அங்கீகாரம் ரத்து: ஆஸ்திரேலியா!

மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் முந்தைய அரசின் உத்தரவை திரும்பப் பெறுவதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. மேலும், டெல் அவிவ் நகரை…

பொருளாதார நடவடிக்கைகளில் செய்த தவறுகளுக்கு பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் மன்னிப்பு!

அரசின் பொருளாதார நடவடிக்கைகளில் செய்த தவறுகளுக்கு பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் மன்னிப்பு கோரினார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக லிஸ்…

ரஷ்யாவில் கட்டிடத்தின்மீது ராணுவ விமானம் மோதி விபத்து: 2 பேர் பலி!

ரஷ்யாவில் குடியிருப்புக் கட்டிடம் மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில்…

வரிகுறைப்பு திட்டங்களை திரும்பப் பெறுவதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரிகுறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்பப் பெறுவதாக அந்நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவித்தார்.…

அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சியை தொடங்கியது நேட்டோ!

நேட்டோ அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியது. நேட்டோ அமைப்பின் அணு ஆயுத…

உக்ரைன் பெண்களை வயாகரா பயன்படுத்தி பலாத்காரம் செய்யும் ரஷ்ய வீரர்கள்: ஐ.நா.

ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைனிய பெண்களை வயாகரா பயன்படுத்தி பலாத்காரம் செய்வதாக ஐ.நா., சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் அதிர்ச்சி தகவலை…

தைவான் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்: அதிபர் ஷி ஜின்பிங்!

சீனாவின் முழு கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங்கை கொண்டு வந்து விட்டோம் என்றும், தைவான் விவகாரத்திலும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும்,…

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று: ஜோ பைடன்!

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டி உள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா…

எகிப்தில் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஜெய்சங்கர்!

இரண்டு நாள் பயணமாக எகிப்து சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு…

துருக்கியில் நிலக்கரி சுரங்க விபத்தில் 40 பேர் பலி!

துருக்கியின், வடக்கு பார்டின் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின், வடக்கு…

பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக் கொலை!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் மசூதிக்கு வெளியே நிகழ்த்தபட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட…

உக்ரைனை முழுமையாக அழிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை: அதிபர் புதின்

இந்தியாவும், சீனாவும் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள், அவர்கள் உக்ரைன் பிரச்சினையை அமைதியான முரையில் தீர்க்க வேண்டும் என தொடர்ந்து கூறுகின்றனர். உக்ரைனை…

பிரிட்டன் நிதி அமைச்சர் குவாஸி குவார்டங் பதவி பறிப்பு: பிரதமர் லிஸ் டிரஸ்!

இங்கிலாந்து நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். பிரிட்டன் புதிய பிரதமராக உள்ள…

வெள்ளை மாளிகை வன்முறை: டொனால்டு ட்ரம்ப் நேரில் ஆஜராக சம்மன்!

அமெரிக்க வெள்ளை மாளிகை வன்முறை விவகாரத்தில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கடந்த…

நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போா் வெடிக்கும்: ரஷ்யா

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைத்துக்கொள்ளப்பட்டால் 3-ஆம் உலகப் போா் வெடிக்கும் என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவா் அலெக்ஸாண்டா்…