ரஷ்ய படையிடம் இருந்து முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்!

ரஷ்ய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு…

ஈரானில் ஓட்டலில் ஹிஜாப் இன்றி சாப்பிட்ட பெண் கைது!

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தான் ஓட்டலில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட இளம்பெண்ணை போலீசார்…

இம்ரான்கானை கைது செய்ய கோர்ட்டு கைது வாரண்ட்!

இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்டை இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்து உத்தரவிட்டார். பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த…

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் பலி!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இந்தோனேசியாவில் பெரும்…

சர்வதேச அகிம்சை தினம்: ஐ.நா. பொதுச் செயலாளர் வாழ்த்து!

சர்வதேச அகிம்சை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரெஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் மகாத்மா காந்தியின் பிறந்த…

சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உறுதி!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை…

ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா-சீனா புறக்கணிப்பு!

ரஷ்யா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ரஷ்யாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக…

காபூலில் கல்வி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!

காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் கல்வி நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.…

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்: புதின்!

இந்தியா போன்ற நாடுகளை கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள் தற்போது ரஷ்யாவை அடிமைப்படுத்த மேற்குலகம் விரும்புவதாகவும், அதற்கு ரஷ்யா ஒரு போது இடம்…

ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டு சிறை!

மியான்மர் நாட்டின் ரகசிய சட்டத்தின் கீழ் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய அதிவேக இயன் சூறாவளி!

கியூபாவில் நேற்று கடும் சேதங்களை ஏற்படுத்திய இயன் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. புளோரிடாவின் தென்மேற்கு கடற்கரை நகரங்களை நேற்று…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல்: ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரீஸ்,…

உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது ரஷ்யா

உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது ரஷ்யா உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பாக…

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர், தனது பையில் வெடிகுண்டு உள்ளதாக கூறியது, விமான ஊழியர்கள் மற்றும்…

உக்ரைன் பகுதிகளை இணைக்கும் வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி!

நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர். பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும்…

இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியாவின் பிரதமராக நியமனம்!

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். உலகில் மன்னராட்சி அமலில் உள்ள நாடுகளில்…

ராணுவ ஆட்சி வதந்தி: பொதுவெளியில் தோன்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 10 நாட்களாக பொதுவெளியில் தோன்றாத நிலையில் அவரை ராணுவம் சிறை பிடித்துள்ளதாகவும், சீனாவில் ராணுவ…

விண்கல்லை துல்லியமாக தாக்கிய நாசாவின் ஸ்பேஸ் கிராப்ட்!

விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட் (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி இருந்தது. தற்போது அந்த…

Continue Reading