உக்ரைனுக்கு தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை நிறுத்தியது ரஷ்யா!

கிரீமியாவில் உக்ரைன் படைகள் தாக்குதல் எதிரொலியாக, தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை ரஷ்யா நிறுத்தி உள்ளது. உக்ரைன், உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக…

இம்ரான் கான் வாகனத்தில் சிக்கி பெண் நிருபர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வாகனத்தில் சிக்கி பெண் டி.வி. நிருபர் உயிரிழந்த நிலையில், பேரணி ரத்து செய்யப்பட்டு உள்ளது.…

ஆல்ப்ஸ் மலைகளுக்கு இடையே உலகின் நீளமான பயணிகள் ரயில் சாதனை பயணம்!

ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக 1.9 கிமீ தூரத்திற்கு நீண்ட 100 பெட்டிகளுடன் பயணிகள் ரயிலை இயக்கி சுவிட்சர்லாந்து ரயில்வே புதிய சாதனை…

தென்கொரியா திருவிழா கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 151 பேர் பலி!

சியோல் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 151 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய தலைநகர் சியோல்…

ரஷ்யா போா்க் கப்பல்கள் மீது உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் குண்டுவீச்சு!

கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள தங்களது போா்க் கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் கடுமையான தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.…

டுவிட்டருக்கு போட்டியாக முன்னாள் சிஇஓ தொடங்கும் ப்ளுஸ்கை!

டுவிட்டரை போன்று ‘ப்ளுஸ்கை’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தொடங்க உள்ளார்.…

நாசா வெளியிட்ட சூரியன் சிரிக்கும் புகைப்படம்!

நாசா வெளியிட்ட சூரியன் புகைப்படம் இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகிறது. நாசாவின் சன் டுவிட்டர் கணக்கில் பகிரபட்டு…

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் மீது தாக்குதல்!

அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை மர்ம நபர் தாக்கியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க பார்லிமென்ட்…

பிலிப்பைன்ஸில் மழை வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 47 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான…

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கை பாராட்டத்தக்கது: இம்ரான்கான்

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கை பாராட்டத்தக்கது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தானில் எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா…

உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிப்பு: அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதலால் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு…

உக்ரைனுக்கு உதவும் மேலை நாடுகளின் செயற்கைக்கோள்கள் தாக்கி அழிக்கப்படும்: ரஷ்யா!

உக்ரைனில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கொ்சான் நகரை நோக்கி அந்த நாட்டுப் படையினா் முன்னேறி வருவதற்கு உதவியாக இருக்கும் மேற்கத்திய நாடுகளின்…

‘பறவை விடுவிக்கப்பட்டது’ என ட்வீட் செய்த எலான் மாஸ்க்!

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மாஸ்க் தனது அதிரடி நடவடிக்கைகளால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நிறுவனத்தை வாங்கியதும் சி.இ.ஓ உள்ளிட்ட அதிகாரிகள்…

பிரதமர் மோடி சுதந்திரமான வெளிநாட்டு கொள்கையை பின்பற்றி வருகிறார்: அதிபர் புடின்!

ரஷ்யாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் மோடி குறித்து பேசியது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரஷ்ய…

டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட பராக் அகர்வாலுக்கு ரூ.346 கோடி இழப்பீடு!

டுவிட்டரில் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இந்தியாவை சேர்ந்தவர். ஒரு ஆண்டுக்குள் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பராக் அகர்வாலுக்கு…

காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும்: சீனா

காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது.…

பாதிரியார்கள் கூட ஆபாசப் படம் பார்க்கிறார்கள்: போப் ஆண்டவர்!

வாடிகனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ் ஆபாசப் படங்கள் தொடர்பாகக் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கிறிஸ்தவ மதத்தின்…

அணு ஆயுதப் படை ஒத்திகையை பார்வையிட்டார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யாவின் அணு ஆயுதப் படைப் பிரிவு போர் ஒத்திகையை, அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின்…