இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் பலியானது தீவிரப் பிரச்னை: உலக சுகாதார அமைப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்தது மிகத் தீவிரமான பிரச்னை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை…

பிரிட்டன் உளவு விமானம் அருகே ரஷ்யா ஏவுகணை வீச்சு!

பிரிட்டனின் உளவு விமானத்துக்கு நெருக்கத்தில் ரஷ்ய போா் விமானமொன்று ஏவுகணை வீசியதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று ரஷ்யா விளக்கமளித்துள்ளது. இது…

கற்பழிப்பு குற்றச்சாட்டு குறித்து முன்னாள் அதிபர் டிரம்பிடம் விசாரணை!

25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்பிடம் விசாரணை நடைபெற்றது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி…

99 குழந்தைகள் பலி: இந்தோனேசியாவில் திரவ மருந்துகளுக்கு தடை!

இந்தோனேசியாவில் திரவ மருந்துகளை உட்கொண்ட 99 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டில் அனைத்து விதமான…

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா!

பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டன் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி…

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் ராணுவ சட்டம்: புடின் அறிவிப்பு!

ரஷ்யாவுடன் இணைத்து கொள்ளப்பட்ட நான்கு பிராந்தியங்களிலும் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அதிபர் புடின் அறிவித்தார். உக்ரைனுடன் போர் தொடுத்துள்ள ரஷ்யா, அதன்…

மலேசியாவில் நவம்பர் 19-ல் வாக்குப்பதிவு!

மலேசியாவில் ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலேசியாவில் ஆளும் கூட்டணியின் இடைக்கால அரசிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம்…

மியான்மர் சிறையில் குண்டுவெடித்து 8 பேர் பலி!

மியான்மர் நாட்டில் சிறைச்சாலையில் வெடிகுண்டு வெடித்தததில் 8 கைதிகள் பலியாகினர். மியான்மரில், ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி வெற்றி பெற்று…

ஜெருசலேத்துக்கு இஸ்ரேலின் தலைநகா் அங்கீகாரம் ரத்து: ஆஸ்திரேலியா!

மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் முந்தைய அரசின் உத்தரவை திரும்பப் பெறுவதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. மேலும், டெல் அவிவ் நகரை…

பொருளாதார நடவடிக்கைகளில் செய்த தவறுகளுக்கு பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் மன்னிப்பு!

அரசின் பொருளாதார நடவடிக்கைகளில் செய்த தவறுகளுக்கு பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் மன்னிப்பு கோரினார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக லிஸ்…

ரஷ்யாவில் கட்டிடத்தின்மீது ராணுவ விமானம் மோதி விபத்து: 2 பேர் பலி!

ரஷ்யாவில் குடியிருப்புக் கட்டிடம் மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில்…

வரிகுறைப்பு திட்டங்களை திரும்பப் பெறுவதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரிகுறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்பப் பெறுவதாக அந்நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவித்தார்.…

அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சியை தொடங்கியது நேட்டோ!

நேட்டோ அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியது. நேட்டோ அமைப்பின் அணு ஆயுத…

உக்ரைன் பெண்களை வயாகரா பயன்படுத்தி பலாத்காரம் செய்யும் ரஷ்ய வீரர்கள்: ஐ.நா.

ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைனிய பெண்களை வயாகரா பயன்படுத்தி பலாத்காரம் செய்வதாக ஐ.நா., சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் அதிர்ச்சி தகவலை…

தைவான் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்: அதிபர் ஷி ஜின்பிங்!

சீனாவின் முழு கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங்கை கொண்டு வந்து விட்டோம் என்றும், தைவான் விவகாரத்திலும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும்,…

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று: ஜோ பைடன்!

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டி உள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா…

எகிப்தில் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஜெய்சங்கர்!

இரண்டு நாள் பயணமாக எகிப்து சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு…

துருக்கியில் நிலக்கரி சுரங்க விபத்தில் 40 பேர் பலி!

துருக்கியின், வடக்கு பார்டின் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின், வடக்கு…