ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்களை உக்ரைன் மீது நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும்…
Category: உலகம்
ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை: வடகொரியா
நடத்தப்பட்ட ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. தென்கொரியாவில் அந்த நாட்டின்…
ரஷ்யாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்: புதின்!
ரஷ்யாவை தாக்க முயற்சித்தால் உக்ரைனுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் விளாதிமீா் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன்…
3 அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு!
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த 3 பேர் பெறுகின்றனர். நோபல் பரிசு உலகின் உயரிய விருதாக கருதப்படுகிறது. மருத்துவம், இயற்பியல்,…
வெனிசூலாவில் நிலச்சரிவில் சிக்கிய கிராமம்: 22 உடல்கள் மீட்பு!
வெனிசூலாவில் நிலச்சரிவில் இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 52 நபர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வெனிசூலாவில்…
மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது; விரைவில் பொதுத்தேர்தல்!
மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என அந்நாட்டு பிரதமர் கூறினார். அங்கு விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். மலேசிய பிரதமர்…
ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈரான் அரசு டிவியின் நேரடி ஒளிபரப்பு முடக்கம்!
ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தின் உச்சகட்டமாக ஈரான் அரசு டிவியின் நேரடி ஒளிபரப்பை போராட்டக்காரர்கள் சில நிமிடங்கள் முடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…
நைஜீரியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 76 பேர் பலி!
நைஜீரியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்து உள்ளார். நைஜீரியா…
கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கிய பாலம் தகர்ப்பு!
கிரீமிய தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கிய பாலத்தை உக்ரைன் தகர்த்துள்ளது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனின் ஏராளமான இலக்குகளை…
வட கொரியா மீண்டும் ஏவுகணைகளை வீசியதால் ஜப்பானில் பதற்றம்!
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. வடகொரியா ஏவுகணை வீச்சு குறித்து கண்காணித்து வருவதாக தென் கொரியா…
புதின் கூறுவதை நம்மால் சாதாரண ஜோக்காக நினைத்து விட முடியாது: ஜோ பைடன்!
உக்ரைன் போர் பல மாதங்களாகத் தொடரும் நிலையில், அணு ஆயுத போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ள கருத்துகள் முக்கியமாகப்…
சீன, இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும்…
பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!
2022ம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு (வயது 82) வழங்கப்படும் என…
தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 34 பேர் பலி!
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது துப்பாக்கிச் சூடு…
நியூசிலாந்து பிரதமருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு!
நியூசிலாந்து பிரதமரை நேரில் சந்தித்த மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்து கொண்டார். நியூசிலாந்து…
கலிபோர்னியாவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம் சடலமாக மீட்பு!
கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இந்தியர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். தற்போது அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.…
காம்பியாவில் 66 குழந்தைகள் பலியானதற்கு இந்திய இருமல் மருந்து காரணமா?
காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு இந்திய இருமல் மருந்து காரணமா என உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.…
தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடிப்பு!
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அணு ஆயுத சோதனை, ஏவுகணை…
