மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு பாகிஸ்தானில் 15 ஆண்டு சிறை!

மும்பை தாக்குதலுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை…

நார்வே மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு

நார்வேயின் ஓஸ்லோ நகரில் நேற்று மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். நார்வே தலைநகர்…

வங்கதேசத்தின் நீளமான பாலம் திறப்பு!

வங்கதேசத்தில் பத்மா நதியின் குறுக்கே கட்டப்பட்ட 6.15 கி.மீ. நீளம் கொண்ட பாலத்தை பிரதமா் ஷேக் ஹசீனா திறந்துவைத்தாா். வங்கதேச தலைநகா்…

சீனாவில் கொரோனா அதிகரிப்பால் குடியிருப்பு பகுதிகளுக்கு சீல்!

சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் சீல்…

150 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோம்: ஜோ பைடன்

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கருத்துத் தெரிவித்து உள்ளார். 150…

குரங்கு அம்மை: பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!

குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. உலகம் முழுவதும் குரங்கு…

தெலுங்கானாவைச் சேர்ந்த என்ஜினீயர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

தெலுங்கானா என்ஜினியர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசார் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் சாய்சரண்…

பாகிஸ்தானின் பஞ்சாபில் பாலியல் வன்முறை அதிகரிப்பால் அவசர நிலை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தினசரி பாலியல் பலாத்கார எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், பெண்கள்,…

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை: சீனா கண்டனம்

ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு சீன அதிபர் ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை…

அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்க அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ…

ஆப்கனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 1,000 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக, 1,000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு ஆசிய நாடான…

இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள் போராட்டம்: ரெயில் சேவை பாதிப்பு!

ரெயில்வே ஊழியர்கள் போராட்டத்தால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அதிகரித்தும் வரும் செலவினங்களை ஈடு செய்யும் விதமாக…

டுவிட்டரை எலான் மஸ்குக்கு விற்க இயக்குநா்கள் குழு ஒப்புதல்!

டுவிட்டரை டெல்ஸா அமைப்பின் தலைமை செயலதிகாரி எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) கையகப்படுத்துவதற்கு அந்த…

உக்ரைன் குழந்தைகளுக்கு உதவ நோபல் பரிசை விற்ற ரஷ்ய பத்திரிகையாளர்!

உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாக உள்ள குழந்தைகளுக்கு உதவ தான் வாங்கிய நோபல் பரிசை ரூ.808 கோடிக்கு ரஷ்ய பத்திரிகையாளர் விற்பனை…

சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை!

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழைக்கு 12 பேர் பலியாகினர். சீனாவின் தெற்கு பகுதியில்…

மாலத்தீவில் நடந்த யோகா நிகழ்ச்சில் மர்ம கும்பல் தாக்குதல்!

மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் திடீரென போராட்டக்காரர்கள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு…

தேர்தலை நடத்தாவிட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடையும்: இம்ரான்கான்

பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது. இதனை எதிா்த்து போராட்டம் நடத்த முன்னாள்…

உலகப் புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது!

ஹாங்காங்கை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது. ஹாங்காங்கில் அடையாளங்களின் ஒன்றாக திகழ்ந்தது ஜம்போ கப்பல் உணவகம்.…