ரூபாய் குறியீடு மாற்றம் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கே ஏற்படுத்திய அவமானமாகும்: தமாகா!

“ரூபாய் குறியீடான ‘₹’ என்ற இந்தக் குறியீடு ஒரு மதத்தையோ, மொழியையோ குறிக்கவில்லை. தமிழன் கண்டுபிடித்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்து, உலக…

தமிழ்நாட்டிற்கு ஒரு மொழிக் கொள்கைதான் வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாட்டிற்கு மும்மொழிக்கொள்கையோ, இருமொழிகொள்கையோ தேவை இல்லை ஒரு மொழிக் கொள்கைதான் வேண்டும், தாய்மொழி தமிழ் மொழி கல்வி தான் வேண்டும் என…

இளையராஜாவுக்கு மத்திய அரசு பெருமை சேர்க்கவில்லை: வைகோ!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய அரசு பெருமை சேர்க்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். லண்டலில் சிம்பொனியை அரங்கேற்றி திரும்பிய இசையமைப்பாளர்…

மருத்துவ படிப்பில் வசிப்பிட இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து மார்ச் 16-ல் ஆர்ப்பாட்டம்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளில், வசிப்பிட அடிப்படையில் மாநில அரசுகளுக்கென தனியாக இடங்களை ஒதுக்கீடு செய்துகொள்ளக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைக்…

தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை திமுக தோல்விக்கான வாக்குமூலம்: ராமதாஸ்!

தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, திமுகவின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதற்கான வாக்குமூலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது…

டெல்லியில் தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு!

தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்…

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் பின்னணியில் ‘அரசியல்’: காங்கிரஸ்!

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் வணிக ஒப்பந்தங்கள் செய்து கொண்டதன் பின்னணியில் அரசியல் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின்…

பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல்: அன்புமணி கண்டனம்!

சேலத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்ற பாமக எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் தாக்குதல்…

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு!

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. உதகை மற்றும் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல்…

இதுதான் உங்க பசங்க படிச்ச இருமொழிக் கொள்கையா?: அண்ணாமலை!

தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன்…

பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை!

ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும் தடை விதித்து உயர் நீதிமன்ற…

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 வெளியீடு!

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார…

Continue Reading

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்!

சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 13) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று, அரசு தலைமை கொறடா…

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது!

பலூச் விடுதலைப் படையினர் நடத்திய ரயில் கடத்தல் சம்பவம் 30 மணி நேரத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.…

வத்தலகுண்டு சுங்க சாவடி மீது தாக்குதல்: 300 பேர் மீது வழக்கு!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திறக்கப்பட இருந்த லட்சுமிபுரம் சுங்க சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடியது தொடர்பாக…

பாஜக அமைச்சர்கள், எம்பிக்கள் யாருமே “நிதானமாகவே” இல்லை: ஐ.பெரியசாமி!

நாடாளுமன்றத்தில் பாஜகவின் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் யாருமே நிதானமாகவே இல்லை; ஒருவேளை ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்களோ என்னவோ?…

ஆன்லைன் விளையாட்டு ஆதார் இணைப்பு கட்டாயம்: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க அவகாசம்!

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில்…

நாகரீகம் பற்றி நீங்க பேசினா நாக்கை அறுப்பான் தமிழன்: துரைமுருகன்!

ஒரு பெண்ணை 5 ஆண்கள் திருமணம் செய்கிற நாற்றம்பிடித்த நாகரீகம் கொண்டவர்கள் வட இந்தியர்கள்; இப்படியான நாகரீகம் கொண்ட வட இந்தியர்கள்,…