கரடிபுத்தூரில் கிராவல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: தமிழக பாஜக!

திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூரில் கிராவல் குவாரி அமைக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தி உள்ளது.…

ரம்ஜான் நோன்பு தொடக்கம்: இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ரம்ஜான் நோன்பு இன்று (மார்ச் 2) தொடங்கியுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி…

போராடும் ராமேஸ்வரம் மீனவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யக் கோரி கொட்டும் மழையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் ராமேஸ்வரம்…

திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை!

முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று நாகை மாவட்டத்துக்கு செல்லவுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, மாவட்டத்தில் இன்றும், நாளையும்…

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

உத்தராகண்டில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்கள் 55 பேர் கடும் பனிச்சரிவில் சிக்கிய சம்பவத்தில் 50 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சிய…

டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது!

டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு இனி எரிபொருள் கிடையாது என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காற்று…

சிறப்பு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல: ஜகதீப் தன்கா்!

அரசமைப்புச் சட்ட விதி 136-ஐ குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வருவது…

அனைத்து கட்சி கூட்டத்தில் அமமுக பற்கேற்கும்: டிடிவி.தினகரன்!

நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்த உள்ள அனைத்துக் கட்சித் கூட்டத்தில் அமமுக பங்கேற்கும் என்று டிடிவி.தினகரன் கூறினார்.…

குமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி!

கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த…

அனைத்து கட்சி கூட்டத்தில் கல்வி, நிதி குறித்த பிரச்சினைகளை திமுக பேசக் கூடாது: கே.பி.முனுசாமி!

நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தி்ல், மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து…

பெண் ஆய்வாளரை தாக்கியவரிடம் சிரித்து கொண்டே பரிசு பெற்ற முதல்வர்: அண்ணாமலை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கட்சித் தொண்டர்களை சந்தித்தார். அப்போது நிர்வாகி ஒருவர் அவருக்கு பெரிய சிங்க…

சீமான் மீது தமிழக அரசு உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்!

பாலியல் குற்றவாளி சீமான் பெண்களை அநாகரீகமாக தரக்குறைவாக பேசுவதற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்வதாக சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.…

காவல்துறையை ஒரு மாதம் என்னிடம் கொடுத்தால் கஞ்சாவை ஒழித்துக் காட்டுவேன்: அன்புமணி!

காவல்துறையின் கட்டுப்பாட்டை ஒரு மாதம் தன்னிடம் கொடுத்தால் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாக ஒழித்துக்காட்டுவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

நடிகை விவகாரத்தில் சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு மார்ச் 3ல் விசாரணை!

நடிகை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

மணிப்பூர் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்: அமித் ஷா!

மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மார்ச் 8-ம் தேதி முதல் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை…

இந்தியா இப்போது உலகின் தொழிற்சாலையாக உருவெடுத்து வருகிறது: பிரதமர் மோடி!

இந்திய தயாரிப்புகள் உலகம் முழுவதும் சென்று அதன் இருப்பை உணரச் செய்வதால், தனது “உள்ளூர் பொருட்களுக்கான குரல்” பிரச்சாரம் பலனளித்து வருவதாக…

சீன் போட்டுட்டு இருக்காத.. உன்கூட போய் வாழ்ந்தேன் பாரு: நடிகை விஜயலக்ஷ்மி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை காட்டமாக விமர்சித்து நடிகை இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள…